Yoga Ravi Page

Yoga Ravi Page

Share

MEDICAL & SPIRITUAL MESSAGES

05/04/2026
04/03/2026

ஆபிசார ஹோமம் :
************
தடை விதிக்கப்பட்ட ஹோமம்.
இந்து தர்மத்தினை காக்க செய்யலாம். எனக்கு குருநாதரின் அனுமதி உண்டு.
நடந்த நிகழ்ச்சி :
*****
கோயம்பேடு காளியம்மன் கோவிலை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இடிக்க நிர்வாகம் முடிவு செய்தது.
மதியம் 2 மணிக்கு எனக்கு தெரிய வந்தது. இரவு 9 மணிக்கு ஒரு கோவிலில் கருப்பண்ணசாமி ஆபிசார ஹோமம் நடத்தினேன்.
மறுநாள் காலை 7 மணிக்கு கோவிலை இடிக்க இயந்திரங்கள் வந்தன.
இந்து முன்னணி, மற்ற ஆன்மீக பக்தர்கள் அங்கு கூடி இடிக்க விடாமல் செய்தனர்.
10 மணிக்கு கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர்.
கோவில் இன்று வரை நன்றாக உள்ளது.

24/02/2026

ஒரு மாதம் முன்பு திருவண்ணாமலையில் நடந்தது.

பழைய பஸ் நிலையம் வாசலில் 5 ஆந்திரா இளம் பெண்கள் கோவில் வாசல் செல்ல ஆட்டோ கேட்கின்றனர்.

ஆட்டோக் காரர் ஒரு தொகை சொல்கிறார். அந்தப் பெண்கள் 30 ரூபாய் என்று சொல்கின்றனர். அங்கே அது வழக்கம். ஐந்து பேர்களை ஏற்றிக் கொண்டு ஆளுக்கு 30 வாங்கிக் கொள்வார்கள்.

அந்த ஆட்டோக்காரர் அவர்கள் சென்ற பிறகு கூறிய வார்த்தைகள் :

“வந்துட்டாளுங்க தேவடியாளுங்க ஆந்திராவில் இருந்து.”

உண்மையில் நடந்தது. நாம் தட்டிக் கேட்டால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

அவருக்காக பத்து நிமிடம் கருப்பண்ணாசாமி மந்திரம் அங்கேயே ஜபித்தேன். கருப்பன் நிச்சயம் தண்டனை கொடுத்திருப்பார்.

பல வருட தூக்கமின்மை இரண்டு முறை சிகிச்சையில் குணமானது. 13/02/2026

https://youtube.com/shorts/O4qWMQaMd_Q?si=zlmQ7oeNmnm-zFyB

பல வருட தூக்கமின்மை இரண்டு முறை சிகிச்சையில் குணமானது. Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Want your business to be the top-listed Gym/sports Facility in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Chennai