Shutter Lock News

Shutter Lock News

Share

📰 Tamil Nadu Breaking News & Political Updates
⚡ Fastest Viral & Trending Coverage
🎥 Reels | Posters | Public Reactions
📩 Promotions & Collaborations DM

10/07/2026

2026 தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் கட்சித் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். தேவையற்ற மோதல்களை தவிர்த்து, மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த அரசியல் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

tamilpolitics election2026 karur shutterlock latestnews

08/07/2026

அரசு மருத்துவமனைகளில் OP பதிவு செய்வதை எளிதாக்க ‘நலம் AI’ WhatsApp Chatbot அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 96192 22999 என்ற எண்ணிற்கு “Hi” அனுப்பினால் OP சீட்டு, மருத்துவர் நேரம் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பான தகவல்களை WhatsApp மூலமாக பெறலாம்.

ai governmenthospital digitalhealth shutterlock

Want your business to be the top-listed Media Company in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Chennai
603103

Opening Hours

Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm