manam_malathi

manam_malathi

Share

Manam Malathi

21/12/2024

♻️🚫🫠⚠️பிளாஸ்டிக்கில் இருந்து விலகி, எதிர்காலத்திற்காக நல்லது செய்யுங்கள். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத முறையில் சுற்றுச்சூழலுடன் நட்பாக இருங்கள். நம் எதிர்கால தலைமுறைக்கு அளிக்கக்கூடிய மிகப் பெரிய செல்வம் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையே. பழங்கால முறைகளை மீண்டும் ஏற்றுக் கொள்வோம்.
"மீண்டும் துனிப்பைகளுக்கும் மாறலாம்" .
தினமும் ஒரு முறையேனும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயலுங்கள். இந்த சிறிய முயற்சிகளே சுற்றுச்சூழலுக்குப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். நன்றி நண்பர்களே.🚫♻️🫠Stay away from plastic and do something good for the future. Be friendly with the ecosystem in a way that doesn’t harm the environment. The greatest asset we can give future generations is a healthy and happy life. Let’s go back to sustainable practices from ancient times. The tagline is "Let’s return to our roots and make a change." Try to avoid using plastic at least once a day. Even small steps like this can make a big difference to the ecosystem. Thank you, everyone.

Want your public figure to be the top-listed Public Figure in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Coimbatore