Arts Research Institute - ARI

Arts Research Institute - ARI

Share

Arts Research Institute is a registered public charitable trust formed in 2005 to conduct research on ancient indigenous Indian art like varmam (marma).

Photos from Arts Research Institute - ARI's post 24/02/2025

கடந்த வாரம் சனிக்கிழமை 22.02.2025 அன்று கோவை அரிவாகை வளாகத்தில், மருத்துவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நமது கலைகளின் ஆய்வு நிறுவனத்தின் (Arts Research Institute) அங்கமான திருமூலர் வேதசத்தி ஆராய்ச்சி - சிகிச்சை நிலையங்களில் மிக்க ஆர்வத்துடன் சேவை புரியும் பல்துறை மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தார்கள்.

அனைவருக்கும் இந்த கலந்தாய்வு கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

இது போன்ற கலந்தாய்வு கூட்டத்தை அடிக்கடி நடத்தவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Want your organization to be the top-listed Non Profit Organization in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

No: 10-A, Balan Nagar, Kavundamapalayam
Coimbatore
641030