Karthick Raja Seeralan

Karthick Raja Seeralan

Share

A Dravidian Stock, Advocate, Cuddalore East DMK.

Photos from Karthick Raja Seeralan's post 03/03/2024

#போலியோ_சொட்டு_மருந்து #சிறப்பு_முகாம்

#கடலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் "நலமான வாழ்விற்கு இருதுளிகள்" என்ற நோக்கத்தோடு இன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று காலை கடலூர் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திரு. #அருண்தம்புராஜ் அவர்கள், மாநகராட்சி மேயர் திருமதி. #சுந்தரி_ராஜா அவர்கள் கலந்து கொண்டு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கினர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திரு.தாமரைசெல்வன் அவர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#கடலூர்_மாநகரம்

M. K. Stalin
Udhayanidhi Stalin
Kanimozhi Karunanidhi
Chief Minister of Tamil Nadu
MRK.Panneerselvam
CMOTamilNadu
Cuddalore district

Want your business to be the top-listed Beauty Salon in Cuddalore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Cuddalore
607002

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm