Rejith J Rejith DMK
Social worker
12/02/2026
கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது. எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.
ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது.
12/02/2026
முப்பெரும் தலைவர்களும் மூட்டிய அறிவுக்கனல் கனன்று கொண்டிருக்கும்,
கொள்கைகள் சுழன்று கொண்டிருக்கும்
சுடர்மிகு பாதையில்தான்
முப்போதும் பயணிக்கிறது..
#பாசிசக் கூட்டத்தை பந்தாடும்,
ஜனநாயகப் போரில் வென்றாடும்,
திக்கெட்டும் புகழ் மணக்கும்
தித்திக்கும் #திராவிடமாடல்!🔥🌄💪
M. K. Stalin Udhayanidhi Stalin
#வெல்வோம்_ஒன்றாக
12/02/2026
12/02/2026
12/02/2026
#ஸ்டாலின்_தொடரட்டும் 🖤❤️
12/02/2026
Dravidian Model in action 🖤❤️
Education. Welfare. Empowerment.
Tamil Nadu moving forward together.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Marthandam
629162