Meenaakshi Ramasamy Polytechnic College
Meenaakshi Ramasamy Polytechnic College is located at thathanur, Udayarpalayam Taluk, Ariyalur Dt.
21/05/2026
10ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லையா கவலை வேண்டாம்!!!
1முதல் 3 மாத வரையான சிறப்புவகுப்பு (அரசு சான்றிதழுடன்) நமது மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தொடர்புக்கு :
7639593666,
9865314402
https://wa.me/p/30215261721392373/917639593666
SPCU COURSE from MD-MEENAAKSHI RAMASAMY POLYTECHNIC COLLEGE on WhatsApp.
08/05/2026
மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்கள், தத்தனூர்,
அரியலூர் மாவட்டம்.
MEENAAKSHI RAMASAMY POLYTECHNIC COLLEGE.
https://www.facebook.com/share/1CLzioRyav/
https://www.instagram.com/meenaakshiramasamy_polytechnic?igsh=Y2xpbGxlcWM1amJ5
https://wa.me/c/917639593666
More then details contacts in
9994713129
7639593666
#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்
#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி
#அரியலூர்மாவட்டம்
13/02/2026
மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள்
R.கிஷோர்,
(Paper presentation in Mechanical department first price)
R.ராஜ்மோகன்,
(Technical symposium first price)
M.அமுதன் மற்றும் V.வினோதரன்
(Technical symposium third prize)
ஆகியோர் இன்று ரோவர் பாலிடெக்னிக் கல்லூரி நடத்திய State level Technical Symposium போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.
பரிசுகளை பெற்ற மாணவர்கள், ஊக்குவித்த பேராசிரியர்கள் அவர்களை கல்வி நிறுனவத்தின் தாளாளர்,கல்லூரியின் நிர்வாக இயக்குநர், முதல்வர் வாழ்த்தி பாராட்டினார்கள்.
💐💐💐💐🤝🤝🤝🤝👍🙏🙂
#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்
#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி
#அரியலூர்மாவட்டம்
Contact the university
Telephone
Website
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |