Pollachi V Maruthavel
பொள்ளாச்சி ஒன்றிய கழகச் செயலாளர்
22/08/2024
இன்று பொள்ளாச்சி வடக்கு கி ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சி சடையகவுண்டன்புதூர் கிராமத்தில் நமது பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்க்குறிய ஈஸ்வரசாமி அவர்கள் புதிதாக அமைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும் புதிதாக அமையவுள்ள கான்கீரிட் சாலைக்கு அடிக்கல் நாட்டினார் இதில் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் மருதவேல் அவர்கள் பொதுகுழு உறுப்பினர் பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அண்ணன் முத்துசாமி அவர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் , கிளை கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை ஒன்றிய குழு உறுப்பினர் தங்கமணிதர்மராஜ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது
15/04/2024
அன்பு தம்பி மோகன்ராஜ் வேணி அவர்கள் அதிமுக கட்சியில் இருந்து விலகி அன்பு அண்ணன் மருதவேல் அவர்கள் முன்னிலையில் திமுக வில் இணைந்தார் . அன்பு தம்பி மோகன் வேணி அவர்களை அனுப்பர்பாளையம் கிளைக்கழக சார்பில் வருக வருக வரவேற்கிறோம்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
6420XX