MR Boxing Academy coach

MR Boxing Academy coach

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MR Boxing Academy coach, Vellore.

15/08/2023

77 வது சுதந்திர தின விழா முன்னிட்டு வேலூர் மாவட்ட அளவில் குத்துச்சண்டை போட்டி எம் ஆர் பாக்சிங் அக்கடமில் நடைபெற்றது அதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் பொதுச்செயலாளர் திரு எஸ் மோகன் மற்றும் மேகநாதன் கேப்டன் காகிதப்பற்றை அவர்கள் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார் மற்றும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கினார்கள் குத்துச்சண்டை வீரர்கள் உற்சாகத்துடன் போட்டியிட்டனர் இவர்களுடன்
அன்புடன்
பாக்சர் ராஜேஷ்
மாவட்ட செயலாளர்,
வேலூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம்

Want your business to be the top-listed Gym/sports Facility in Vellore?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Vellore