A L M Nazeer

A L M Nazeer

Share

This is Official page of Former Member of parliment A.L.M Nazeer (Sri Lanka)

Ex. Health Minister ( Eastern province )

28/01/2026

“கனடாவில் நம் தலைவர்”நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த நன்றிகள்…

என்றும் உங்கள் நஸீர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஶ்ரீலிங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Photos from A L M Nazeer's post 26/01/2026

இன்று (25) “கனடாவில் நம் தலைவர்” எனும் தொனிப்பொருளில் கனடாவுக்கு வருகை தந்துள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களை வரவேற்று கெளரவிக்கும் நிகழ்வு புலம்பெயர் முஸ்லிம் மக்களின் பங்குபற்றுதலுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Want your public figure to be the top-listed Public Figure in Addalachenai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Addalachenai