Ajm Ruzky

Ajm Ruzky

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ajm Ruzky, Politician, Akurana.

10/07/2025

ரம்புக்கேலையைச் சேர்ந்த ரவ்ஸான் அவர்கள், ஆகுறனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராகச் செயல்பட்டுவந்தார். எனினும், கட்சியின் முடிவுகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணாக நடந்து கொண்டதையடுத்து, இன்று அவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இடைநிறுத்தப்பட்டதன் பின்னணியில், கட்சியின் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் அவரை இடைநிறுத்தும் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செயலுக்கு உரிய விளக்கம் வழங்குவதற்காக, அவருக்கு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கக் கோரி அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், இன்று நடைபெற்ற கட்சியின் உயர் பீடக் கூட்டத்தில் ஏகமனதாக ஏற்பதாகவும் குறிப்பிடத்தக்கது.

11/06/2025

Electricity tariffs increased by 15% – PUCSL

07/06/2025

🌙 Eid Mubarak! 🌙
On this blessed occasion, I extend my heartfelt wishes to all my dear friends and followers.
May this Eid bring you and your loved ones peace, prosperity, and endless blessings.
Let’s celebrate the spirit of unity, compassion, and gratitude.

✨ Eid Mubarak to you and your family! ✨

21/05/2025

The NEXT Garment factory in Katunayake suddenly shuts down, leaving 1,400 workers jobless !

18/05/2025

#அக்குறணைமக்கள் #அக்குறணைவாக்காளர்கள் #மாற்றத்திற்கானவாக்கு #வாக்குப்_பதிவு #மரச்சின்னம் #அக்குறணை

16/05/2025
09/05/2025

மனமார்ந்த நன்றிகள் !

அக்குரணை பிரதேச சபை தேர்தலில் எனது வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும், மேலும் என்னை ஒரு சகோதரனாக நினைத்து என்னை ஊக்குவித்த ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

இம்முறை வெற்றி பெறாவிட்டாலும், உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கின்றன. எதிர்காலத்திலும் உங்கள் நலனுக்காக உழைப்பேன் என்பதில் மாற்றமில்லை.

நீங்கள் அனைவரும் என் பயணத்தின் ஓர் அங்கம்.
மிக்க நன்றி !

ஏ.ஜெ.எம். ருஸ்கி


#அக்குறணைமக்கள்
#அக்குறணைவாக்காளர்கள்
#மாற்றத்திற்கானவாக்கு
#வாக்குப்_பதிவு
#மரச்சின்னம்

05/05/2025

இம்முறை எங்கள் வாக்கு 🌳 மரச்சின்னத்துக்கு மட்டுமே!

அக்குறணை பிரதேசம் – அக்குறண கம வட்டாரம்
❌ மாற்றத்திற்கு நேர்மையான முடிவு !
🌱 சேவைக்கும், ஒற்றுமைக்கும், நம்பிக்கைக்கும் வாகை சூடும் மரச்சின்னம் !

🌳❌ 🌳❌ 🌳❌ 🌳❌ 🌳❌ 🌳❌ 🌳❌

#மரச்சின்னம்🌳 #அக்குறணை #வாக்குப்_பதிவு #அக்குறணைமக்கள் #மாற்றத்திற்கானவாக்கு #அக்குறணைவாக்காளர்கள்

04/05/2025

இம்முறை எங்கள் வாக்கு 🌳 மரச்சின்னத்துக்கு மட்டுமே!

அக்குறணை பிரதேசம் – அக்குறண கம வட்டாரம்
❌ மாற்றத்திற்கு நேர்மையான முடிவு!
🌱 சேவைக்கும், ஒற்றுமைக்கும், நம்பிக்கைக்கும் வாகை சூடும் மரச்சின்னம்!

🌳❌ 🌳❌ 🌳❌ 🌳❌ 🌳❌ 🌳❌ 🌳❌

#மரச்சின்னம்🌳 #அக்குறணை #வாக்குப்_பதிவு #அக்குறணைமக்கள் #மாற்றத்திற்கானவாக்கு #அக்குறணைவாக்காளர்கள்

03/05/2025

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஏற்பாட்டில் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறு கூட்டங்களின் வரிசையில்,சேவைக்கும் 🤝 ஒற்றுமைக்கும் ❤️ அர்ப்பணிக்கப்பட்ட மகத்தான மக்கள் சந்திப்பு !
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மதிப்பிற்குரிய ரவூப் ஹக்கீம் அவர்களின் சிறப்பான தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு,

www.ajmruzky.com

மக்களுடன் நேரடியாக உரையாடி, எதிர்காலக் கட்டமைப்பிற்கான உறுதியான படி 🛤️ எடுக்கப்பட்டது.ஒருங்கிணைந்த சேவை⚙️, சமாதானம் ☮️ மற்றும் முன்னேற்றத்திற்காக 📈 எங்களது பயணத்தை தொடர்கிறோம்.⸻

Photos from Ajm Ruzky 's post 01/05/2025

தேசிய மக்கள்பரப்புச் செயல்திட்டத்தின் போது ….

பிரதேச சபை தேர்தலில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்குறணை தொகுதி வேட்பாளர் AJM Ruzky அவர்களுக்கு உறுதிபூர்வ ஆதரவு !

மக்கள் சேவைக்காக நாமும் ஒற்றுமையோடு முன்னேறுவோம் !

#அக்குறணை2025 #ஏஜஎம்ருஸ்கி #இளந்தலைமுறை
#உள்ளூராட்சிதேர்தல் #சிறீலங்காமுஸ்லீம்காங்கிரஸ்
#நல்லாட்சிக்கானவாக்கு #மாற்றத்தைதேர்ந்தெடுங்கள்

Want your public figure to be the top-listed Public Figure in Akurana?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Akurana
20850