Uniq Academy

Uniq Academy

Share

Accept the Challenge to Earn the Knowledge

07/10/2021

𝗔𝗱𝘃𝗮𝗻𝗰𝗲 𝐏𝐡𝐨𝐭𝐨𝐬𝐡𝐨𝐩 & 𝐢𝐥𝐥𝐮𝐬𝐭𝐫𝐚𝐭𝐨𝐫 இனை கற்று 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 இல் உழைக்கக்கூடிய சிறந்த 𝗚𝗿𝗮𝗽𝗵𝗶𝗰 𝗗𝗲𝘀𝗶𝗴𝗻𝗲𝗿 ஆக வெண்டுமா?
𝗙𝗿𝗲𝗲 𝗦𝗲𝗺𝗶𝗻𝗮𝗿 (𝟑𝐫𝐝 𝗕𝗮𝘁𝗰𝗵) 𝗝𝗼𝗶𝗻 𝐨𝐮𝐫 𝐆𝐫𝐨𝐮𝐩 𝗧𝗼𝗱𝗮𝘆
shorturl.at/qvP28
👉 Date - 16th October 2021 (Saturday )
👉 Time - 7.00 - 09.30 PM (Night)
👊 இன்றே எமது Whatsapp Group இல் இணைந்திடுங்கள்.
மிக சிறந்த ADOBE GRAPHIC DESIGNING ONLINE வகுப்பிற்கு அன்புடன் வரவேட்கின்றோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Graphic உலகில் சிறந்த திறனுள்ள Designer ஆக மாற்றும் பாடநெறிக்கான 3rd Batch மாணவர் அனுமதி தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------
இப்பாடநெறியில்,
i. பாடசாலை மாணவர்கள் (O/L Waiting Results)
ii . தொழில் செய்வோர்
iii. தொழில் தேடிக்கொண்டிருப்போர்
iv. மேலதிக அறிவு தேவை படுவோர்
v. Part Time or Full Time முறையில் online இல் பணம் உழைக்க விரும்புவோர் என
ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் பாடநெறியில் இணைந்து கற்கலாம்.
நாம் அனைவரதும் இரகசிய (Privacy) தன்மை மற்றும் நம்பகத்தன்மை (Confidentiality)ஆகியவற்றை பாதுகாப்போம்.
எமது பாடநெறியின் சிறப்பம்சங்கள்
------------------------------------------------------------------
1. பாடநெறியானது IT துறையில் 15 வருட அனுபவம் உள்ள விரிவுரையாலரால் நடாத்தப்படுதல்.
2. சகல குறிப்புகளும் PDF முறையில் பெற்று கொடுக்கப்படும் .
3. ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் முழுமையான Record செய்யப்பட்ட Video உடனடியாக வழங்கப்படும்.
4. Photoshop ற்கு தேவயானை அனைத்து வளங்களும் (Resource) இலவசமாக பெற்று கொடுக்கப்படும்.
5. பறந்த பாட உள்ளடக்கம். (Broad Syllabus)
முதல்நாள் கருத்தரங்கில் இலவசமாக இணைந்து சிறப்பான பாதையில் இட்டுச் செல்லும் பாடநெறியின் விஷேட தன்மையை விளங்கிடுங்கள்.
--------------------------------------------------------------------------
பாடநெறி காலம் - 03 மாதம் (Three Months)
பாடநெறி கட்டணம் - 9500.00 (Nine Thousand Five Hundred)
மொழி மூலம் - தமிழ் (தேவையெனின் English,சிங்கள மொழியிலும் விளக்கம் வழங்கப்படும்)
--------------------------------------------------------------------------
பாடநெறியின் முதல் நாள் இலவச கருத்தரங்கில் பங்கு பங்குபற்றுவதற்கும் மேலதிக விளக்கம் பெற்றுக்கொள்வதற்கும். எமது Whatsapp இலக்கத்திற்கு Message செய்யவும்.
நன்றி,

GCBT City Campus & UNIQ Academy
Cocowatta Road,
Badulla.

Call & Whatsapp - 077 320 45 45
e-mail - [email protected]

17/06/2021

மிக சிறப்பாக ZOOM ஊடாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் ADOBE ILLUSTRATOR ONLINE வகுப்பிற்கு அன்புடன் வரவேட்கின்றேன்.
--------------------------------------------------------------------------
Graphic உலகில் சிறந்த திறனுள்ள ILLUSTRATOR Designer ஆக மாற்றும் பாடநெறிக்கான மாணவர் அனுமதி தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------
இப்பாடநெறியில்,
i. பாடசாலை மாணவர்கள் (O/L Waiting Results)
ii . தொழில் செய்வோர்
iii. தொழில் தேடிக்கொண்டிருப்போர்
iv. மேலதிக அறிவு தேவை படுவோர்
v. Part Time or Full Time முறையில் online இல் பணம் உழைக்க விரும்புவோர் என
--------------------------------------------------------------------------
ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் பாடநெறியில் இணைந்து கற்கலாம்.
நாம் அனைவரதும் இரகசிய (Privacy) தன்மை மற்றும் நம்பகத்தன்மை (Confidentiality)ஆகியவற்றை பாதுகாப்போம்.
--------------------------------------------------------------------------
பாடநெறி அறிமுகம் மற்றும் ஆரம்ப விளக்கமளிக்கும் இலவச நிகழ்வு
(Free Introduction Programme / Seminar)
(2021 June மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 7.30 மணிக்கு ZOOM ஊடாக நடைபெறும்)
--------------------------------------------------------------------------
எமது பாடநெறியின் சிறப்பம்சங்கள்
1. எமது நிறுவனம் company மாற்றும் மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவில் (TVEC) பதியப்பட்ட நிறுவனமாகும்.
2. பாடநெறியானது IT துறையில் 15 வருட அனுபவம் உள்ள விரிவுரையாலரால் நடாத்தப்படுதல்.
3. சகல குறிப்புகளும் PDF முறையில் பெற்று கொடுக்கப்படும் .
4. ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் முழுமையான Record செய்யப்பட்ட Video உடனடியாக வழங்கப்படும்.
5. Illustrator ற்கு தேவயானை அனைத்து வளங்களும் (Resource) இலவசமாக பெற்று கொடுக்கப்படும்.
6. பறந்த பாட உள்ளடக்கம். (Broad Syllabus)
7. பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் பெற்றுக்கொடுக்கப்படும் .
--------------------------------------------------------------------------
முதல்நாள் கருத்தரங்கில் இலவசமாக இணைந்து சிறப்பான மற்றும் உம்மை வெற்றி பாதையில் இட்டுச் செல்லும் பாடநெறியின் விஷேட தன்மையை விளங்கிடுங்கள்.
--------------------------------------------------------------------------
பாடநெறி காலம் - 03 மாதம் (Three Months)
பாடநெறி கட்டணம் - 5000.00 (Five Thousand Only)
மொழி மூலம் - தமிழ் & English (தேவையெனின் சிங்கள மொழியிலும் விளக்கம் வழங்கப்படும்)
--------------------------------------------------------------------------
பாடநெறியின் முதல் நாள் இலவச கருத்தரங்கில் பங்கு பங்குபற்றுவதற்கும் மேலதிக விளக்கம் பெற்றுக்கொள்வதற்கும். எமது Whatsapp இலக்கத்திற்கு Message செய்யவும்.

நன்றி,

GCBT City Campus,
Cocowatta Road,
Badulla.
Call & Whatsapp - 077 320 45 45
e-mail - [email protected]

Want your school to be the top-listed School/college in Badulla?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

C-160
Badulla