AMT STORE
Handicraft and Cane products
31/05/2026
AMT STORE Main street Eravur
077 767 8911
🍳 உங்கள் சமையலறையை இன்னும் ஸ்டைலாகவும் எளிதாகவும் மாற்றும் புதிய Gas Cooker இப்போது எங்கள் கடையில்!
AMT STORE
Main street Eravur 05
Call or WhatsApp 0705678911.
✔️💯❤️
📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – AMT STORE, Eravur 05
எங்களது AMT STORE நிறுவனத்தில் Full Time வேலைக்கு
ஒரு Girl Staff மற்றும் ஒரு Boy Staff தேவை.
👩 Girl Staff – தேவைகள்
Bold & active personality இருக்க வேண்டும்
Pressure நேரங்களில் வேலை செய்யக்கூடிய திறன் இருக்க வேண்டும்
Basic English அறிவு
Basic Computer & Mathematics அறிவு இருந்தால் விரும்பத்தக்கது
Shop இல் தேவையான அனைத்து position-களிலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்
Super Market / Food City / Fancy Shop போன்ற இடங்களில் முன் அனுபவம் இருந்தால் விரும்பத்தக்கது
👨 Boy Staff – தேவைகள்
Shop வேலை செய்யக்கூடிய உடல் தகுதி இருக்க வேண்டும்
Super Market / Food City போன்ற இடங்களில் முன் அனுபவம் இருந்தால் விரும்பத்தக்கது
Three Wheeler Licence இருந்தால் மேலான முன்னுரிமை
💼 எங்களுடன் சேர்வதன் சிறப்புகள்
கவர்ச்சிகரமான மாதாந்த ஊதியம்
வாரம் ஒரு நாள் விடுமுறை
வளர்ச்சி நோக்கத்துடன் வேலை செய்ய விரும்புவோருக்கு நல்ல வாய்ப்பு
எதிர்காலத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் எங்களுடன் இணையலாம்
🧑💼 வயது வரம்பு: 17 – 35
📍 வேலை இடம்: Main Street, Eravur 05
📞 WhatsApp: 077 767 8911
wa.me/94777678911
What's App only don't call
Send your details CV
Or
Name
Age
Location
Any experience
Recent picture
⚠️ Eravur மற்றும் அண்மித்த பகுதிகளில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
🚖 Girl Staff களுக்கு இரவு நேர Transport வசதி செய்து தரப்படும்.
AMT STORE Handicraft and Cane products
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Batticaloa
30300
Opening Hours
| Monday | 07:00 - 21:30 |
| Tuesday | 07:00 - 21:30 |
| Wednesday | 07:30 - 17:00 |
| Thursday | 07:00 - 21:30 |
| Saturday | 07:00 - 21:30 |
| Sunday | 07:00 - 21:30 |