Methodist Church Puhalidam

Methodist Church Puhalidam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Methodist Church Puhalidam, Non-Governmental Organization (NGO), Methodist Church Puhalidam, Bar Road, Batticaloa.

Photos from Methodist Church Puhalidam  's post 25/03/2026
Photos from Methodist Church Puhalidam  's post 19/02/2026

Batticaloa district level advocacy on inclusive education and special wheelchair distribution

19/02/2026

உட்படுத்தல் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், KNH மற்றும் BMZ நிதி உதவியுடன் புகலிட நிறுவனத்தின் அமுலாக்கத்தின் கீழ் மாவட்ட மட்ட ஒன்றிணைந்த ஆலோசனை நிகழ்வு 2026 பெப்ரவரி 06 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், உட்படுத்தல் கல்வி நடைமுறையை வலுப்படுத்த கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள், போக்குவரத்து, பாதுகாப்பு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு மிக அவசியமானது என்பதைக் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், பரிந்துரை முறையை வலுப்படுத்தும் நோக்கில், புகலிட நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் மூலம் சமூக மட்டத்தில் உள்ள குழந்தைகளின் தேவைகள் தொடர்பான விடயங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, உட்படுத்தல் கல்வி தொடர்பான தங்களது ஆதரவும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.
விசேட தேவையுடைய மாணவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக, போக்குவரத்து சபைக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான அணுகல்தன்மையை மேம்படுத்த வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக விசேட சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன, இது பெற்றோர் மற்றும் சமூகத்தின் பாராட்டைப் பெற்றது.
இந்த நிகழ்வு, “உட்படுத்தலை நோக்கி முன்னேறுவோம்” என்ற இலக்கை நோக்கி மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முக்கியமான ஒரு முன்னேற்றமாக அமைந்தது.

13/01/2026

உட்படுத்தல் கல்வி தொடர்பாக விசேட தேவையுடைய சிறார்களின் பாதுகாவலருக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி



உட்படுத்தல் கல்வி தொடர்பான புகலிடத்தில் தொடர்ச்சியான திட்டத்தின் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவின், விசேட தேவையுடைய சிறார்களின் பாதுகாவலருக்கான வழிகாட்டல் உரையாடல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாக, உட்படுத்தல் கல்விக்கான சூழலில் கல்வி பெறுவதற்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தாழ்வு மனப்பாங்கு தொடர்பான அவர்களின் அச்சங்கள் மற்றும் கவலைகளை போன்றவற்றை பகிர்ந்து கொள்ள ஒரு பாதுகாப்பான சந்தர்ப்பம் வழங்குதல் மற்றும் குழந்தைகளின் மாற்றுத் திறன்கள் மற்றும் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு கல்வியை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்பதற்கான நடைமுறை வழிமுறைகளை அடையாளம் காணுதல் என்பன கலந்துரையாடப்படடன.



இந்த அர்த்தமுள்ள கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து பராமரிப்பாளர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from Methodist Church Puhalidam  's post 15/12/2025

🌊 Flood Relief Support for Upland Communities 🤝💙

In response to the severe impact of Cyclone Ditwah, essential relief items were successfully organized and prepared to support families affected in the upcountry areas.

This meaningful initiative was organized by the Hands of East Women’s Federation, in collaboration with Methodist Church Puhalidam, reflecting the power of collective action and compassion during times of crisis.

📍 Venue: MC Puhalidam Office, Batticaloa
📅 Date: 05.12.2025

Relief items included dry rations, hygiene essentials, bedding materials, and daily necessities — ensuring dignity, care, and timely support for affected communities.

🙏 A heartfelt thank you to everyone who contributed, coordinated, and stood in solidarity with those in need. Together, we continue to serve humanity.

11/11/2025
Photos from Methodist Church Puhalidam  's post 30/06/2025

🌈 Bridging Communities for Peace: Exchange Exposure Visit & Children's Day Out 🕊️

Held on 21.06.2025 at Palamunai Beach, Arayampathy, this beautiful initiative brought together children and women from Malarum Vizhigal CLA and Samuthiram CLA, celebrating unity, understanding, and cultural harmony. 💫

💬 Through engaging storytelling, creative games, and shared experiences, the event empowered children with peace-building values and strengthened ties between Tamil and Muslim communities.

🤝 Organized by in collaboration with
🙏 Facilitated by Methodist Church Puhalidam
💡 Funded by Search for Common Ground Sri Lanka

📸 A day filled with joy, connection, and the spirit of peaceful coexistence!

Want your organization to be the top-listed Non Profit Organization in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Methodist Church Puhalidam, Bar Road
Batticaloa
30000

Opening Hours

Monday 08:30 - 16:30
Tuesday 08:30 - 16:30
Wednesday 08:30 - 16:30
Thursday 08:30 - 16:30
Friday 08:30 - 16:30