Nimojith

Nimojith

Share

கனவு ஒரு அழகானது.

31/10/2024

Computer Course – 2024
முற்றிலும் இலவசமான பாடநெறி

பதிவுக்கான இறுதித் திகதி: 15.11.2024

*இம்முறை 14 வயது முதல் 22 வயது உள்ள இளைஞர்களை பாடத்திட்டத்திற்குள் எடுக்க தீர்மானித்துள்ளோம்.*

முந்திக் கொள்ளுங்கள் 30 மாணவர்கள் மாத்திரமே சேர்க்கப்படுவார்கள்.

*200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து சான்றிதழ் வேண்டி வெளியில் சென்று உள்ளார்கள்.*
*இந்த வகுப்பு இரண்டு இடங்களில் நடைபெறும் உங்களுக்கு விரும்பிய இடத்தில் வந்து கற்றுக் கொள்ளலாம்.*

🚀 Mulliyawalai: Every Saturday & Sunday – Evening 3.00Pm
🚀 Puthukkudiyiruppu: Every Wednesday & Friday – Eve.3.00Pm

*சான்றிதழ் வழங்கப்படும்*
*இம்முறை 14 வயது முதல் 22 வயது உள்ள இளைஞர்களை பாடத்திட்டத்திற்குள் எடுக்க தீர்மானித்துள்ளோம்.*

*எங்களது வகுப்பில் பதிவு செய்ய*: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScQO2EIfDQ162owv5iltAgw7CpwpbJkK36zD3F-HfqXdNaegw/viewform?usp=sf_link

Or

*Whatsapp உங்களுடைய பெயர் ,முகவரி, வயது, தொலைபேசி இலக்கம், இடம் என்பவற்றை அனுப்ப முடியும்*

(0774917052, 0762746162 & 0773891636)

முந்திக் கொள்ளுங்கள் 30 மாணவர்கள் மாத்திரமே சேர்க்கப்படுவார்கள்.

பதிவுக்கான இறுதித் திகதி: 15.11.2024

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Mulliyawalai
Colombo
660