Black Cloak
Black Cloak is a dedicated platform for legal awareness and education for aspiring law students, legal professionals and ordinary citizens. Know your Law.
15/02/2025
Congratulations Athfa❤️
நேற்று வெளியாகிய சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சையில் சித்திபெற்று சட்டக்கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட சகோதரிக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
குறித்த மாணவி நுழைவுப்பரீட்சைக்கு எமது Black Cloak Academy ஊடாக நடாத்தப்பட்ட தயார்படுத்தல் வகுப்புக்களில் Entrance Exam classes கலந்துகொண்டிருந்தார்.
Thank you AL Ameen Aazath Atham Lebbe Mussab Rasmi Ramees Abdul Salam who are the Resource persons of Black Cloak Academy
குறிப்பு: இம்முறை தெரிவு செய்யப்பட்ட 201 மாணவர்களில் 6 மாணவர்கள் மாத்திரமே தமிழ்மொழி மூலமாக பரீட்சைக்கு தோற்றியவர்கள் என்பது உண்மையில் கவலைக்குரியது. எதிர்காலத்தில் உயர் அளவில் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம்.
#சட்டக்கல்லூரி #சட்டக்கல்லூரிநுழைவுப்பரீட்சை
உயர்நீதிமன்ற தீர்மானத்தை மீறுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏன் ?
நீதுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை என்பவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு தொடர்பாக முழுமையான சட்டப்பார்வை. #அரசியலமைப்பு_சொல்வதென்ன
18/01/2024
Law College Entrance Examination-2023
Results released
காஸாவில் பலஸ்தீன மக்களை இனவழிப்பு செய்வதாக இSரேல் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த தென்னாபிரிக்கா
Full video Link in 1st Comment