Creative Pool

Creative Pool

Share

Creative Pool is a Team of Youth.

Photos from Creative Pool's post 06/07/2025

🎉 Creative Pool's 4th Anniversary Celebration 🎉

On May 31st, 2025, we proudly celebrated 4 years of creativity and Success at the Colombo Postal Headquarters. Under the guidance of our visionary Director, Mr. Ashfaq Aathil. the event was graced by *Hon. Aravinth Kumar Arunachalam, former Minister of Education, as Chief Guest.*

We were also honored by the presence of our Special Guests:
📰 Mr. K. Lankeshwaran (Senior Broadcaster)
🎙️ Mr. Isbahaan Sharfdeen(Media Trainer,Lecturer SLBC)
🎥 Mr. A. Mohammed Inshaf (Director of RJ Media Network. Pvt)

📖 A Special highlight of the event was the official launch of Agavili Magazine. Edition 4, marking our 4th publication milestone! We were proud to have the magazine’s talented writers join us and be recognized for their incredible contributions.

🏆 The celebration featured a vibrant awards ceremony, honoring CP Award winners and QTC competition Winners. Everyone showcased outstanding talent, passion, and creativity.

💖 " *No structure can rise without a strong base. thank you to our director and executives for being that unwavering support."*
A special thank you to our amazing volunteers, Executive Committee Members. Your hard works and dedication made this event a true success.

🙏 Heartfelt thanks to all our participants, guests, sponsors, and supporters for making this celebration so memorable. Here's to many more years of growth, innovation, and togetherness!

#2025






________________________

🎉 *Creative Pool இன் 4வது ஆண்டு நிறைவு விழா 🎉*

2025 மே 31 அன்று, கொழும்பு தபால் தலைமையகத்தில், கிரியேட்டிவ் பூல் தனது 4வது ஆண்டு நிறைவு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது. Creative Pool இன் ஸ்தாபகர் Mr. Ashfaq Aathil இன் தலைமையின் கீழ் நடாத்தப்பட்ட இந் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட *முன்னாள் கல்வி அமைச்சர் திரு. அரவிந் குமார் அருணாச்சலம்* அவர்களின் வருகை விழாவை சிறப்பித்தது.

🔹 சிறப்பு விருந்தினர்கள்:
📰 திரு. கே. லங்கேஸ்வரன் (தலைமை ஒளிபரப்பாளர்)
🎙️ திரு. இஸ்பாஹான் ஷரிப்தீன்(ஊடக பயிற்சிவிப்பாளர், விரிவுரையாளர்)
🎥 திரு. எம். முகம்மது இன்ஷாஃப் ( RJ மீடியா ஸ்தாபகர்)

📚 விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக , அகவிழி சஞ்சிகையின் 4வது பதிப்பு வெளியிடப்பட்டது. இதன் போது சஞ்சிகையின் எழுத்தாளர்கள் விழாவில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பிற்காக பாராட்டப்பட்டனர்.

🏆 திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரே தளமான Creative Pool இன் 4வது ஆண்டு நிறைவு விழாவில், CP விருதுகள் மற்றும் QTC போட்டி வெற்றியாளர்கள் விருதுகளை பெற்று கொண்டனர் .

🙏 *"உறுதியான ஒரு அடித்தளமும் அதன் மேல் உள்ளதூண்களும் தான் நல்ல ஒரு கட்டிடத்தை உருவாக்கும். இங்கு அடித்தளமாக நமது ஸ்தாபகரும் தூண்களாக நிறைவேற்று அதிகார உறுப்பினர்களும்..."* எமது Volunteers மற்றும் நிறைவேற்று குழு அறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். உங்களது ஒத்துழைப்புஇன்றி இவ்விழா இவ்வளவு சிறப்பாக நடைபெற இயலாது.

💐 விழாவில் கலந்து கொண்ட அனைத்து தலைமை விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நன்கொடைதாரர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

🥳 Creative Pool உடன் உங்கள் பயணத்தை தொடர்ந்திருங்கள். மேலும் பல சாதனைகளையும் வெற்றியையும் நோக்கி பயணிப்போம்..

#2025

Photos from Creative Pool's post 02/07/2025

Study Sharp Motivational Programme 📚✨

📅 5th of June 2025
📍Al Musthafa Mahavidyalayam Malwana

🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

Creative Pool successfully conducted the Motivational Programme at Malwana Al Musthafa Mahavidyalayam on June 5th! 🏫💡

Students had a blast and gained valuable study tips to boost their learning journey! 💪🧠
A heartfelt thank you to the Principal, teachers, and Programme organizers for their incredible support. 🙏❤️

__________________________

மல்வானா அல் முஸ்தஃபா மகா வித்தியாலயத்தில் ஜூன் 5 அன்று Creative Pool இனால் நடாத்தப்பட்ட Motivational Programme வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது! 🏫💡

🥳🥳🥳

இந் நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனுள்ள கற்றல் சம்பந்தமான குறிப்புகள் மற்றும் உந்துதல்களை பெற்று கொண்டனர்! 💪🧠

இந்த நிகழ்ச்சிக்கு முழுமையான ஆதரவு வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்! 🙏❤️




#2025

Photos from Creative Pool's post 21/06/2025

Study Sharp - Motivational Programme

Creative Pool proudly conducted the Study Sharp motivational program at Al Hassaniya Mahavidhyalaya, Maggona on 26.05.2025. Inspiring students to aim higher, stay focused, and believe in their potential.

🏫 Wp /kl /Al Hasaniya maha Vidyalaya Maggona
📅 26.05.2025

Your brain belives
what you tell it. So tell it

" I'm focused "
" I'm Capable"
" I'm ready."





Creative Pool Organization நடாத்திய Study Sharp ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி, 26.05.2025 அன்று மக்கொண அல் ஹஸனியா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, ஒருமுகப் பார்வை மற்றும் கல்விச் சிந்தனையை ஊக்குவித்த இந் நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாக காணப்பட்டது குறிப்பிட தக்கது! 📚💡

24/05/2025

🎓 *Study Sharp: Unlock Your Potential!*💡

Join us for an inspiring motivational program designed to shape sharp minds for a brighter future! Presented by Creative Pool and Study Sharp, this session is packed with everything you need to excel.

What to Expect:
✅ Expert tips for better grades
✅ Easy study methods & exam strategies
✅ Inspiring success stories
✅ Ways to stay motivated and confident

🗓️ Date: May 26, 2025
📍 Venue: KL/AL-HASANIYA MAHA VIDYALAYA, MAGGONA

Hurry Up! Be there. Get inspired. Stay unstoppable.

Be Cool😎
Be Creative 🥳

16/05/2025

Join Creative Pool for their 4th Anniversary Celebration on May 31st!

🎉 Grab your tickets soon!

👑VIP - 1000/=

✅ Includes Delicious Lunch
✅Prime Seating with Perfect View
✅Exclusive Experience

🎫Normal - 500/=
✅General Admission
✅Enjoy the Celebration! (Lunch Not Included)

🛑Note: Food & Drinks Available for Purchase.

RSVP - +94 77 798 9229



.0

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Colombo