Ilayaraja Live In Concert 2024
Welcome to Thulir Media
20/06/2026
🙏வாழ்த்துக்கள் கில்மிஷா🙏
🙏மருத்துவராக வர வேண்டும் என கூறி இருந்தாள்❤️ இன்று சாதித்து இருக்கிறாள்.
( முருந்துவராவதற்கு அடித்தளம் போட்டு இருக்கின்றாள்)
🙏பாடல் மட்டும் பாடமாட்டேன் 😳 கல்வியிலும் நான் சிறந்தவள் என இவள் பெறுபேறில் தெரிகிறது❤️❤️❤️
🙏இது பல மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்🙏
தனது காந்தக் குரலால் சர்வதேச அளவில் பலரது இதயங்களை வென்ற சிறுமி கில்மிஷா, தற்பொழுது கல்வியிலும் தனது சிறந்த திறமையை நிரூபித்து சாதனை படைத்துள்ளார். அண்மையில் வெளியான க.பொ.த. (O/L) சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி, அவர் 7A, 1B, 1C ஆகிய சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
"பாடினால் படிக்க முடியாது", "விளையாடினால் கல்வி பாதிக்கப்படும்" என்ற சமூகத்தின் பொதுவான பிம்பங்களையும் விமர்சனங்களையும் உடைத்தெறியும் வகையில் கில்மிஷாவின் இந்த வெற்றி அமைந்துள்ளது.
கலைத் துறையில் பயணித்தாலும் சரியான முயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் கல்வியிலும் சிகரத்தைத் தொட முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
பெற்றோருக்கான செய்தி
"பிள்ளைகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்க விடுங்கள் அவர்கள் விரும்பும் துறைகளைத் தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள் நமது பிள்ளைகள் முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமே" என்பதற்கு கில்மிஷாவின் இந்த வெற்றியே மிகச்சிறந்த உதாரணம்.
கலைத்துறையோடு கல்வியிலும் மிளிரும் செல்வி கில்மிஷாவுக்கு எமது AAA Media நிறுவனத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
15/06/2026
தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் 'சரிகமப' இசை நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தெரிவான வெருகல் - இலங்கைத்துறை முகத்துவாரத்தை சேர்ந்த சசிதரன் வர்ஜாவிற்கு மூதூரில் அமோக வரவேற்பு
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo
4000