Q Echo
You're on Q Echo! Discover and share stories, videos, and pictures from Qatar, Sri Lanka, India, and across the globe. Send us a message to join in!
17/11/2025
இந்த மனிதாபிமானமற்ற குண்டுவெடிப்பை நடத்திய உண்மையான குற்றவாளி யார்?
குண்டு வெடிப்புக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை!
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேர் விடுவிப்பு.
குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியானதால் NIA நடவடிக்கை.
இந்த மனிதாபிமானமற்ற குண்டுவெடிப்பை நடத்திய உண்மையான குற்றவாளி யார்?
14/11/2025
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான குமார் சங்கக்காரவின் அறிக்கை சங்கிகளை கொதிப்படையச் செய்துள்ளது.
சில நட்புகளை விட்டுவிட முடியாது. லாகூரில் எங்கள் அணி தாக்கப்பட்டபோது நானும் அந்த அணியில் இருந்தேன், ஆனால் பாகிஸ்தான் படைகளால் அது முறியடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, நாங்கள் அனைவரும் உயிர் பிழைத்தோம். ஆனால் அதன் பிறகு, நான் பல முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளேன், எதிர்காலத்தில் தொடர்ந்து செல்வேன், ஏனென்றால் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஒரு வித்தியாசமான அனுபவம், இங்குள்ள மக்களின் அன்பும் பாசமும் எப்போதும் என்னை ஈர்க்கின்றன.
Some friendships can never be broken. I was part of the team when our bus was attacked in Lahore, but thanks to Pakistan’s forces, we all survived. Since then, I’ve visited Pakistan many times and will continue to do so. Cricket in Pakistan has its own charm, and the love and warmth of the people always bring me back.
🇱🇰 Sri Lanka gave it their all and took it to the Super Over! So proud! 💛💚
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Colombo
0094