LJEWU
It's LJEWU FB Page...
14/04/2024
23/01/2024
மடுல்சீமை விராலிபத்தனை தொழிற்சாலை பிரிவை சேர்ந்த S. இராஜரட்னம் கங்கானி அவர்களின் திடீர் மறைவு செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
10/12/2022
*ජනාධිපති වෘත්තීය සමිති අධ්යක්ෂක ජනරාල් සමන් රත්නප්රිය මැතිතුමා සහභාගීවන බදුල්ල දිස්ත්රික් වෘත්තීය සමිති එකමුතුවේ ප්රධාන රැස්වීම 2022.12.11 වෙනි ඉරු දින පෙ.ව. 10.00ට බදුල්ල ක්රීඩාංගණය අසල පුස්තකාල ශ්රවණාගාරයේදී පැවැත්වේ. ඒ සදහා ඔබ සැමට ගෞරවණීය ආරාධනා.* 🙏
*ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய அவர்கள் கலந்து கொள்ளும் பதுளை மாவட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் பிரதானக் கூட்டம் 2022.12.11 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பதுளை விளையாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள நூலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெறும். உங்கள் அனைவரையும் கௌரவத்துடன் அழைக்கின்றோம்.* 🙏
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Colombo