I.NEWS
📸 I.NEWS
📞Call for news
📹special events
📞0716664477
📱0775937029
# # # **I.NEWS**
**වෙසක් මස නිමිත්තෙන් හැටන් විදුලි පාරිභෝගික සේවා මධ්යස්ථානයෙන් රුධිර දාන පිංකමක්! 🩸🙏**
සම්බුදු තෙමගුල සැමරෙන වෙසක් මාසයට සමගාමීව, හැටන් විදුලි පාරිභෝගික සේවා මධ්යස්ථානයේ සුබසාධක සංගමය විසින් වාර්ෂිකව සංවිධානය කරනු ලබන ලේ දන් දීමේ කඳවුර අද (11) එම කාර්යාල පරිශ්රයේදී ඉතා සාර්ථකව පැවැත්විණි.
10 වන වරටත් සංවිධානය කෙරුණු මෙම පුණ්යකර්මය, හැටන් නිග්රෝධාරාම විහාරවාසි රාහුල සාමනේර ස්වාමීන් වහන්සේගේ ආශිර්වාද මධ්යයේ ආරම්භ විය. මහනුවර ශික්ෂණ රෝහලේ පවතින රුධිර හිඟයට පිළියමක් ලෙස සංවිධානය කළ මෙම කඳවුර සඳහා ප්රදේශයේ සියලුම ජාතීන් හා ආගම් නියෝජනය කරමින් විශාල පිරිසක් එක්ව සිටියහ.
ත්රිවිධ හමුදාවේ සහ පොලිසියේ නිලධාරීන් ඇතුළු 150කට ආසන්න දායකයින් පිරිසක් මෙදින රුධිරය ලබාදීමට ඉදිරිපත් වීම විශේෂත්වයකි.
**வெசாக் மாதத்தை முன்னிட்டு ஹட்டன் மின்சார நுகர்வோர் சேவை மத்திய நிலையத்தினால் இரத்த தான முகாம்! 🩸🙏**
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் மறைவு ஆகியவற்றை நினைவுகூரும் புனித வெசாக் மாதத்தை முன்னிட்டு, ஹட்டன் மின்சார நுகர்வோர் சேவை மத்திய நிலையத்தின் நலன்புரிச் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இரத்த தான முகாம் இன்று (11) குறித்த அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
10-வது முறையாக நடைபெற்ற இந்த புண்ணிய காரியம், ஹட்டன் நிக்ரோதாராம விகாரையின் ராகுல சாமனேர தேரரின் ஆசியுடன் ஆரம்பமானது. கண்டி போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறைக்கு தீர்வாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில், பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மதங்கள் மற்றும் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டனர்.
இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 150 பேர் இந்த முகாமில் இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
11/05/2026
# # # **🇱🇰 ලංකාවේ උසම ගම්මානයේ පුංචි පාසලේ සූර්ය මංගල්යය! ☀️**
ශ්රී ලංකාවේ උසම ගම්මානය ලෙස සැලකෙන නුවරඑළිය, **ශාන්තිපුර** ගම්මානයේදී පසුගියදා බක්මහ උළෙලක් උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්විණි. සිංහල සහ දෙමළ අලුත් අවුරුද්ද නිමිත්තෙන් සංවිධානය වූ මෙම උළෙල පැවැත්වුණේ දිවයිනේ උසම ස්ථානයක පිහිටි පාසල වන **නුවරඑළිය ශාන්තිපුර විද්යාලයීය** ක්රීඩාංගණයේදීය.
ශාන්තිපුර විද්යාලයේ විදුහල්පතිනී **නිලමනී කරුණාරත්න මහත්මිය** ඇතුළු ආචාර්ය මණ්ඩලය විසින් ප්රදේශවාසීන්ගේ ද සහයෝගය ඇතිව මෙය සංවිධානය කර තිබුණි. පාසල් දුවා දරුවන් මෙන්ම ප්රදේශයේ ගම්වාසීන් ද උද්යෝගයෙන් සහභාගී වූ මෙහි, ඔවුන් වෙනුවෙන්ම වෙන්වූ සාම්ප්රදායික අවුරුදු ක්රීඩා රැසක් ඇතුළත් විය. ජයග්රාහකයින් වෙනුවෙන් වටිනා ත්යාග පිරිනැමීමට ද කටයුතු යොදා තිබුණි.
# # # **🇱🇰 இலங்கையின் மிக உயரமான கிராமத்தில் இடம்பெற்ற சூரிய மங்கலம்! ☀️**
இலங்கையின் மிக உயரமான கிராமமாகக் கருதப்படும் நுவரெலியா, **சாந்திபுர** கிராமத்தில் அண்மையில் சித்திரை புத்தாண்டு விழாவானது மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள பாடசாலையான **நுவரெலியா சாந்திபுர வித்தியாலயத்தினால்** இந்த பக்மஹ உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாந்திபுர வித்தியாலயத்தின் அதிபர் **நிலமணி கருணாரத்ன** மற்றும் ஆசிரிய குழாமினர், பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் இந்த விழாவினை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மக்களுக்காக தனித்தனியாக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன.
** **
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Hatton
22000