Hair Master
Hair Master is dedicated to helping you achieve strong and healthy hair.
Minoxidil எவ்வாறு பயன்படுத்துவது
22/08/2022
- முடி , தாடி சரியாக வளராமல் மற்றும் முடி உதிர்வதால் அவதிப்படுகிறீர்களா?
- சரியான மருந்து கிடைக்காமல் சிரமப்படுகிறீர்களா?
நீங்கள் வெவ்வேறு எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தியுள்ளீர்கள் ஆனால் பலன் கிடைக்கவில்லையா?
உலகளவில் மிகவும் பிரபலமான அறிவியல் முடிவுகளான Kirkland Minoxidil ஐ இலங்கை முழுவதும் விநியாகிக்கின்றோம், உங்களுக்காக அமெரிக்காவிலிருந்து நேரடியாகக் கொண்டு வரப்பட்டது.
ஆண்களின் முடி கொட்டும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு Kirkland 𝗠𝗶𝗻𝗼𝘅𝗶𝗱𝗶𝗹 5% Extra Strength (Hair Regrowth For Men).
𝗠𝗶𝗻𝗼𝘅𝗶𝗱𝗶𝗹 என்றால் என்ன?
Minoxidil என்பது முடி குறைவான இடங்களில் முடி வளரும் வேகத்தினை அதிகரிக்கும் மூலக்கூறுகள் அடங்கிய மருந்தாகும்.
𝗠𝗶𝗻𝗼𝘅𝗶𝗱𝗶𝗹 இனை எவ்வாறு பயன்படுத்துவது?
ஒவ்வொரு நாளும் தலை தோய்ந்த பின்னர் காலை மற்றும் மாலை 1ml இனை அளந்து எடுத்து முடி குறைவான பகுதியில் தேய்த்து Massage செய்ய வேண்டும்.
(ஒரு நாளைக்கு இரு தடவைக்கு மேல் பாவிப்பதன் மூலம் எந்தவொரு நன்மையும் ஏற்படாது.)
𝗠𝗶𝗻𝗼𝘅𝗶𝗱𝗶𝗹 பாவிப்பதன் பிரதிகூலன்களை எவ்வளவு
நாட்களில் எதிர்பார்க்கலாம்?
Minoxidil பாவிப்பதன் பிரதிபலனை 2 மாதங்களின் பின்னர் எதிர்பார்க்கலாம். சிலருக்கு 4 மாதங்கள் வரை தொடர்ந்நு பாவிக்க நேரிடும்.
நாம் அமெரிக்காவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து நாடு முழுவதும் விநியாகிக்கின்றோம்.
For more information, feel free to contact us through WhatsApp.
+94 760 415 596
15/08/2022
Kirkland Minoxidil 5% Extra Strength Hair Regrowth For Men.
We directly import from USA and deliver Islandwide.
What is minoxidil topical solution 5%?
Minoxidil topical solution 5% is a colorless liquid medication containing 5% minoxidil for use only on the scalp to help regrow hair in men.
How soon can I expect results from using minoxidil topical solution 5%?
Since normal hair usually grows only 1/2 to 1 inch per month, hair regrowth with minoxidil topical solution 5% also takes time.
Results may be seen as early as 2 months with twice daily use. For some men, it may take at least 4 months for results to be seen.
Directions:
■ apply one mL with dropper 2 times a day directly onto the scalp in the hair loss area
■ using more or more often will not improve results
■ continued use is necessary to increase and keep your hair regrowth, or hair loss will begin again
For more information, feel free to contact us through WhatsApp.
+94 760 415 596
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Jaffna
40000