Gulshan & Raseem Publication
Making better future though on better Education Book material
25/05/2026
https://www.paperpdf.edu.lk/2026/05/national-college-of-education-on.html
🎓 2026 தேசிய கல்வியியல் தொழில்நுட்பக் கல்லூரி (NCoE) சேர்க்கை அறிவிப்பு!
2024 G.C.E. A/L பெறுபேறுகளின் அடிப்படையில்
📚 4 வருட Bachelor of Education Degree Course
📍 Kuliyapitiya National College of Education on Technology
🌐 English Medium
👨🎓 210 மாணவர் ஆசிரியர்கள் சேர்க்கை
✅ விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
✔️ 2024 A/L ஒரே அமர்வில் 3 பாடங்கள் தேர்ச்சி
✔️ O/L இல் 6 பாடங்கள் தேர்ச்சி
✔️ English Language/Literature கட்டாயம்
✔️ வயது 25க்கு குறைவாக இருக்க வேண்டும்
✔️ திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்
📖 கிடைக்கும் பாடநெறிகள்:
🔹 Engineering Technology
🔹 Bio Systems Technology
🔹 Information Technology (ICT)
💰 பயிற்சி கால சலுகைகள்:
✔️ மாதாந்திர வசதி மற்றும் உணவு உதவி
✔️ Internship allowance
✔️ அரசு அங்கீகாரம் பெற்ற Degree
⚠️ விண்ணப்பங்கள் Online மூலம் மட்டும் ஏற்கப்படும்.
📌 விண்ணப்பிக்கும் முன் Gazette/Circular முழுமையாக வாசிக்கவும்.
24/05/2026
புலமைப்பரிசில் பரீட்சை சகல பாடங்களுக்குமான செயலட்டை.கள்
📚 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல பாட செயலட்டைகள் வெளியீடு!
✅ நுண்ணறிவு
✅ தமிழ்
✅ கணிதம்
✅ சுற்றாடல்
✅ இரண்டாம் மொழி
மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக மிகவும் பயனுள்ள செயலட்டைகள் தொகுப்பு. தினசரி பயிற்சிக்காக இப்போது பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
🎯 Scholarship Exam Preparation
🎯 Free PDF Worksheets
🎯 Tamil Medium Students
📥 Download Now & Share with Students and Parents!
https://www.paperpdf.edu.lk/2026/05/blog-post_24.html
#புலமைப்பரிசில் #நுண்ணறிவு #சுற்றாடல்
https://www.paperpdf.edu.lk/2026/05/blog-post_24.html
🌸 குழந்தைகளுக்கான அழகான தமிழ் நீதிக்கதை
💧 தண்ணீரின் மதிப்பை சொல்லும் மனதை தொடும் கதை
👧👦 குடும்பத்துடன் பார்க்க வேண்டிய reel!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Kalmunai
Opening Hours
| Monday | 07:00 - 21:00 |
| Tuesday | 07:00 - 21:00 |
| Wednesday | 07:00 - 21:00 |
| Thursday | 07:00 - 21:00 |
| Friday | 07:00 - 21:00 |
| Saturday | 07:00 - 21:00 |
| Sunday | 07:00 - 21:00 |