Dbuy.lk

Dbuy.lk

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dbuy.lk, Beauty, cosmetic & personal care, Kandy.

05/09/2021

நீங்கள் ஒல்லியாக இருக்கின்றீர்களா! உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா! கவலையை விடுங்கள்.....
மெலிந்த தோற்றத்தில் இருக்கும் நீங்கள் கம்பீரமாக தோற்றமளிக்க வேண்டுமா!
தீர்வு : MASS AMINO RED, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் உபயோகிக்க முடியும்.
இது ஒரு பக்கவிளைவுகள் அற்ற தயாரிப்பாகும்.
All Island Delivery Free (Cash On Delivery)
CONTACT US : 0774709770

19/08/2021

தலைமுடி பிரச்சினைக்கு தீர்வு

இன்று அனைவருக்கும் தலைமுடி பிரச்சினைகள் காணப்பட்டாலும் பெரும்பாலானோர் தலைக்கு எண்ணெய் பூசுவதற்கு தயங்குகின்றார்கள், இதற்கு காரணம் எண்ணையிலிருந்து வரும் துர்நாற்றம், முகத்தில் எண்ணெய் வடிதல் மற்றும் நெற்றியில் முகப்பருக்கள் தோன்றுதலாகும்.

இவ்வகையான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கி உங்களின் தலைமுடியை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும், கருமையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க Andrea Hair Growth Oil உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம்.

பெரும்பாலும் போதிய ஊட்டச்சத்து இல்லாமை காரணமாக முடி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த எண்ணெய் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது மற்றும் முடி சரியாக வளர உதவுகிறது.

அத்துடன் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வினை வழங்குகின்றது
♥ முடி உதிர்தல்
♥ பொடுகு
♥ வழுக்கை விழுதல்
♥ இளநரை

எந்தவிதமான பக்கவிளைவுகளும் அற்றது. 100% இயற்கை மூலிகைகளினாலானது. பெண், ஆண் இருபாலரும் பயன்படுத்தலாம்

➤பலன் இல்லையேல் உங்களது பணம் திருப்பி தரப்படும் (90 Days Money back guaranteed)

All Island Delivery Free (Cash On Delivery)
CONTACT US : 0774709770

Want your business to be the top-listed Beauty Salon in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Kandy