KML
உங்கள் பொருட்கள் சேவைகளை நாங்கள் இலவசமாக சந்தைப்படுத்த தயார்
11/05/2023
NEW ARRIVALS..
——————————-
Gens fashion foot ware
09/05/2023
indian chappal
size 40 -45
மட்டக்களப்பு அதனை அண்டிய பகுதிகளுக்கு உங்கள் இடத்திற்கே கொண்டு வந்து தருவதற்கு நாங்கள் தயார்
11/12/2022
காத்தான்குடி அல் அக்ஸாவின் முன்மாதிரியான முயற்சி
புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் ஜமாஅத்தார்களுக்கு விடுக்கும் மிக முக்கியமான அறிவித்தலும் பிரகடனமும்.
கடந்த 03.12.2022 ஆம் திகதி புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பின்வரும் விடயங்கள் பிரகடணப்படுத்தப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக எமது பகுதியில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுவதுடன் அதன் விளைவுகளும் மிக மோசமாக் காணப்படுவதனால் பின்வரும் விடயங்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2023 ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளன.
👉🏻 போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணத்திற்கு எமது பள்ளிவாயலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.
👉🏻 போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாயலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.
👉🏻 போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்பவர்களுடைய ஜனாஸாக்கள் எமது மையவாடியில் அவர்களுக்காக பிரேத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்யப்படும்.
👉🏻 போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பெயர் விபரங்கள் விளம்பரப் பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும்.
👉🏻 போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் விபரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
👉🏻 போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் மஹல்லா உரிமம் இரத்துச் செய்யப்படும்.
எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற் கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வண்ணம்
நிருவாகம்,
அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல்,
புதிய காத்தான்குடி.
08/12/2022
BREAKING: பஜ்ஜட் 2023 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!
விபரம்: https://www.shortnews.lk/2022/12/breaking-2023-3.html
WHATSAPP:- https://chat.whatsapp.com/DV0jBQn12joIMY2kVtmKgc
FACEBOOK :- https://www.facebook.com/ShortNewsBreaking/
YOUTUBE :- www.youtube.com//videos
26/11/2022
Vacancy
விற்பனையாளர் ஒருவர் (Sales man) அவசரமாக தேவை
தொடர்புகளுக்கு
0767485222
Click here to claim your Sponsored Listing.