Team Rishad Bathiudeen
Page Handle by Official Unit of Hon. Rishad Bathiudeen from Colombo HQ
10/11/2024
தலைவருக்கான எமது அணியினர் வடக்கு மாகாணம் முழுவதும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வன்னி மாவட்டத்தில் தலைமை.. ரிஷாட் பதியுதீன் ☎️✖️1️⃣
நமக்கென்றிருக்கும் ஒருவர்,
நமக்காக ஒலிக்கும் ஓர்மைக் குரலுக்குரியவர்
பன்மை சமூகங்களை தனது நேர்மை அரசியலால்
ஒருமைப் படுத்தியவர்
எப்போதும் நாம் முதலிடத்தில் வைத்துப் பார்க்க வேண்டிவர்
றிஷாட் பதியுதீன் ☎️ X 1️⃣ வன்னி மாவட்டம்
இலக்கம் ஒன்று | டெலிபோன் சின்னம்
04/11/2024
புத்தளத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக் கூட்டம்| நவம்பர் 06
☎️ சின்னத்தில் போட்டியிடும் 4ம் இலக்க வேட்பாளர் தாஹிர் மற்றும் 7ம் இலக்க வேட்பாளர் முஹம்மட் ஆகியோரை ஆதரித்து புத்தளம் நகரில் நடைபெற போகும் மாபெரும் பொது கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம் .
📍 நவம்பர் 06, புதன்கிழமை
⏱️ 07.40 pm
📌 வெட்டுக்குளம் அருகில்
# #புத்தளம்
Click here to claim your Sponsored Listing.