Al-Ieman For Quran Memorization

Al-Ieman For Quran Memorization

Share

Islamic Education

Photos from Al-Ieman For Quran Memorization's post 02/05/2026

*பெற்றோர் கூட்டம் - 2026*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ*

*அல்-ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸா* சார்பாக கடந்த *01.05.2026, வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில்* மாணவர்களின் பெற்றோர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று காட்டுபாவா ஜும்மா பள்ளிவாசலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

*கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:*

1. *விசேட பயான்:* குறித்த கூட்டத்தில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஆலிம் அவர்கள், "குர்ஆனிய கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு" எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்கள்.

2. *பங்குபற்றுநர்கள்:* மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பெருந்திரளானோர் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.

3. *தீர்மானங்கள்:* கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மத்ரஸாவின் வளர்ச்சிக்காக தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், தொடர்ச்சியான ஒத்துழைப்புகளையும் மென்மேலும் வழங்குவதாக ஏகமனதாக தீர்மானித்தனர்.

*பிரார்த்தனை:*
மறைந்த மர்ஹூம் *அஷ்-ஷைக் அத்ஹர் அஷ்ரபி* அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அல்-ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸா, கியாமத் நாள் வரைக்கும் நிலைத்து நின்று சமூகத்திற்கு சேவையாற்ற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.

*இப்படிக்கு,*
*நிர்வாகம்,*
*அல்-ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸா,*
*எருக்கலம்பிட்டி.*
*02.05.2026*

11/02/2026
10/02/2026

Prize giving Ceremony
Al-Ieman institute of Quran Memorization, Erukkalampiddy, Mannar, Sri Lanka.
8.2.2026

Student Musharraf

10/02/2026

Prize giving Ceremony
Al-Ieman institute of Quran Memorization, Erukkalampiddy, Mannar, Sri Lanka.
08.02.2026

Photos from Al-Ieman For Quran Memorization's post 09/02/2026

Price Giving Ceremony

08.02.2026 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று அல் ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸாவின் பரிசளிப்பு நிகழ்வின்போது.

இதில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மன்னார் நகர கிளை தலைவர் அஷ்-ஷைக் அஸீம் (அத்லி) அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு எருக்கலம்பிட்டி காட்டு பாவா ஜும்மா பள்ளிவாயல் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்புக்குரிய உலமாக்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

29/01/2025

27.01.2025 அன்று எமது கலாபீடத்துக்கு வருகை தந்த எருக்கலம்பிட்டி அல்- ஈமான் பகுதிநேர மதரஸா மாணவர்கள் வந்த பொழுது எமது கலாபீட மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சி

Photos from Darul Furqan Institute 's post 02/01/2025

01.01.2025லண்டனிலிருந்து வருகை தந்த அதிதிகளை கௌரவித்த நிகழ்வின்போது

02/01/2025

01.01. 2025 புதன்கிழமை அன்று எமது கலாபீடத்துக்கு வருகை தந்த மௌலானா ஃபாரூக் காசி அவர்களின் அழகிய கிராத்

14/12/2024

இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் 15 .12. 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு அஸர் தொழுகையை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வளவாளர் : நான் அறிஞ்ச பேச்சாளர் அஷ்-ஷைக் அப்துல்ஹாலிக் (தேவ்பந்தி)

இடம் : இடம் பொது மண்டபம் மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசல்

சயீட் சிட்டி, தாராபுரம், மன்னார்.

Want your school to be the top-listed School/college in Mannar?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Erukkalampiddy
Mannar
41000

Opening Hours

Monday 15:30 - 20:30
Tuesday 15:30 - 20:30
Wednesday 15:30 - 20:30
Thursday 15:30 - 20:30
Sunday 15:30 - 20:30