Rameshwaran
என்றும் நாங்கள் உங்களுடன்
06/01/2026
திக்வா புயல் இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி உயிர் நீத்த கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
“ திக்வா புயலின் “மண்சரிவினால் பாதிப்புக்குள்ளாகி உயிர் நீத்த கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொத்மலை கம பகுதியை சேர்ந்த சுமார் 60 ற்கும் மேற்பட்டவர்களை நினைவு கூர்ந்து 2026.01.02 அன்று “அம்பத்தலாவ” விகாரையில் “அன்ன தானம்”வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
மேலும் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்றதுடன் , உயிர் நீத்தவர்களின் உறவினர்களால் அவர்களுக்கான இறுதி அஞ்சலியும் செலுத்தப்பட்டது .
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் மற்றும் அம்பத்தலாவ விகாராதிபதி, பிக்குமார்கள், கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் புண்ணியமூர்த்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் பழனி சசிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .
#மலையகம்
31/12/2025
மலருகின்ற புத்தாண்டில், இலங்கை வாழ் மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும் ,அனைவரது வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த சுபிட்சமான ஆண்டாக மலர்வதற்கு எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ඔබ සැමට සුභ නව වසරක් වේවා!
We wishing you happy and prosperous new year!
#2026
27/12/2025
எனது பிறந்த தினத்தை முன்னிட்டு நேரடியாகவும் , தொலைபேசி வாயிலாகவும் , சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் ..
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Talawakele