Shanmuga Media Unit

Shanmuga Media Unit

Share

One of the Leading School in Srilanka.
1923 - 2026
(Official Page)

25/12/2025

National Level English Language Competition - 2025
*******************************************************
Event: Oratory Impromptu
Harisshnee Vinothan
2nd Place
Grade: 08
T/T/Sri Shanmuga Hindu Ladies' College.
Trincomalee.
(21/12/2025)

31/10/2025

சுத்திகரிப்புத் தொழிலாளர் கோரல்.
****************************************************

எமது கல்லுாரிக்கு சுத்திகரிப்புத் தொழிலாளர் ஒருவர் தேவைப்படுகின்றார். இவர் பின்வரும் தகைமையுடன் நிபந்தனை களையும் ஏற்றுக் கருமமாற்றக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

*க.பொ.த (சா.த ) தரத்தில் S தர சித்திகள்.
*25 தொடக்கம் 40 வயது வரையானவர்கள்.
*குறித்த பணியினை நேர்த்தியாகச் செய்யக்கூடியவர்கள்.
ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு-
* தெரிவு செய்யப்படும் தொழிலாளருக்கான கொடுப்பனவு ஒரு நாளுக்கு ரூபா 1000/- வழங்கப்படும்.
* EPF, ETF ஒழுங்குகள் செய்துதரப்படும்.
* பாடசாலை முடிவடைந்த பின்னரே வீடு செல்லமுடியும்.

-நன்றி-
அதிபர்,
திதிஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லுாரி,
திருகோணமலை.

Photos from Shanmuga Media Unit's post 02/10/2025

கல்லுாரி வாணிவிழா - 2025
(01.10.2025)

Want your business to be the top-listed Media Company in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Viddiyalayam Road
Trincomalee
31000