Atlas Enterprises Trincomalee

Atlas Enterprises Trincomalee

Share

திருகோணமலையில் Hardware தேவைகளுக்கு நாட வேண்டிய ஒரே இடம் 🛠️
Hardware අවශ්‍යතා සඳහා යා හැකි එකම ස්ථානය ත්‍රිකුණාමලයේ 🛠️
ATLAS ENTERPRISES - TRINCOMALEE

18/08/2025

எங்க வேணா கேட்டுக்கோ !
ATLAS சுத்தியல் தான் பார்த்துக்கோ 🔨🔥

உங்கள் அன்றாட மற்றும் தொழிற்துறை சார்ந்த அனைத்து Hardware தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய ஒரே இடம் ⚙🔩

📍 திருகோணமலையின் Power House இடமிருந்து, அழையுங்கள் 077 787 8612

17/07/2025

திருகோணமலையில் Hardware தேவைகளுக்கு நாட வேண்டிய ஒரே இடம் 🛠
Hardware අවශ්‍යතා සඳහා යා හැකි එකම ස්ථානය ත්‍රිකුණාමලයේ 🛠
ATLAS ENTERPRISES - TRINCOMALEE

06/05/2025

தீர்மானம் மிக்க திருக்கோணமலை களம் 🧑‍🔧

ஆட்சியமைக்கிறது Atals Hardware - எவ்வித பேதங்களுமின்றி எல்லோரினதும் ஒரே தெரிவு ✅

அனைவருக்குமான தேவைகளுக்கும் அதற்குரிய தீர்வுகள் எம்மிடமிருந்து ! நம்பிக்கை ! நாணயம் !

01/05/2025

Saluting the Hands That Build the Nation! 🛠

On this Labour Day, we honour the strength, dedication, and hard work of every labourer who builds, shapes, and strengthens our future.
You are the true architects of progress. 💪🔧

Happy Labour Day from all of us at Atlas Enterprises.

Photos from Atlas Enterprises Trincomalee's post 29/04/2025

உங்கள் குளியலறைகள், சமையலறைகள் போன்றவற்றை அழகுபடுத்த ஆர்வமாக உள்ளீர்களா ?

Atlas Hardware இடமிருந்து நம்பத்தகுந்த நீடித்த பாவனை உத்தரவாதமுடைய வெவ்வேறு வடிவங்களிலான நீர்க்குழாய்கள் உங்களுக்காக ! 🚿🚰

📍இன்றே Atlas Hardware க்கு விரையுங்கள் அல்லது அழையுங்கள் 077 787 8612

ඔබගේ නාන කාමර, මුළුතැන්ගෙයි ආදිය අලංකාර කිරීමට කැමතිද?

ඔබට Atlas Hardware සහතික කළ විශ්වාසනීය දිගු ආයු කාලයක් සහිත විවිධ හැඩැති ජල නල! 🚿🚰

📍 අදම Atlas Hardware වෙත ඉක්මන් කරන්න හෝ 077 787 8612 අමතන්න

Photos from Atlas Enterprises Trincomalee's post 27/04/2025

வண்ணமிகு வடிவங்களில் “மின்”னுகின்ற குமிழ்கள் Atlas Hardware இடமிருந்து 💡✨

உங்கள் வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றை அழகான, வித்தியாசமான மின்குமிழ் வகைகளால் விரும்பியதுபோல் ஒளியூட்டிடுங்கள் 🏠💡🏢🌟

📍இன்றே Atlas Hardware க்கு விரையுங்கள் அல்லது அழையுங்கள் 📞 077 787 8612

Photos from Atlas Enterprises Trincomalee's post 24/04/2025

எந்தவித வேலையாக இருந்தாலும் உங்களுக்கு மேலதிக பலத்தை வழங்கிடும் INGCO கருவிகள்

🔧 உங்கள் தொழில்சார் தேவைகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டவை , நீண்டகால பாவனையுடையவை

✅ தற்போது திருகோணமலையில் !

📍இன்றே Atlas Hardware க்கு விரையுங்கள் அல்லது அழையுங்கள் 077 787 8612

රැකියාව කුමක් වුවත්, INGCO මෙවලම් ඔබට අමතර ශක්තියක් ලබා දෙයි

🔧 ඔබේ වෘත්තීය අවශ්‍යතා සඳහා විෙශේෂෙයන් නිර්මාණය කර ඇති අතර දිගු කල් පවතිනු ඇත
දැනට ත්‍රිකුණාමලයේ!

📍 අදම Atlas Hardware වෙත ඉක්මන් කරන්න හෝ 077 787 8612 අමතන්න

22/04/2025

மாறிவரும் உலகத்தில் இன்னும் மாறாமல் இருக்கிறீர்களா ? புதிய இயற்கை நேயமான வழிகளை நாங்கள் தருகிறோம் !

சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்கக்கூடிய தரம் வாய்ந்த Solar Motors மிகச்சிறந்த விலையில் ❤

📍இன்றே Atlas Hardware க்கு விரையுங்கள் அல்லது அழையுங்கள் 077 787 8612

Photos from Atlas Enterprises Trincomalee's post 18/04/2025

வாழ்க்கையை அழகுபடுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? 🤔✨

அதற்கு முன்னர் உங்கள் வீட்டை அழகுபடுத்திவிட்டீர்களா? 💡🏠

கவலையே வேண்டாம்! 😍 மிகக்குறைந்த விலையில் தரமான வண்ணப்பூச்சுக்கள் 🎨🖌️

உங்கள் வீட்டையும் மனதையும் அழகாக்கிடுங்கள்! 🏡💖

📍 இன்றே Atlas Hardware க்கு விரையுங்கள் 🏪 அல்லது அழையுங்கள் 📞 077 787 8612

ඔබේ ජීවිතය ලස්සන කර ගැනීමට ඔබ සිතනවාද? ඔබ මීට පෙර ඔබේ නිවස අලංකාර කර තිබේද?💡

කළමනාකරණය නොකරන්න! ඉතා අඩු මිලට ගුණාත්මක තීන්ත වලින් ඔබේ නිවසත් මනසත් අලංකාර කර ගන්න 😍🎨

📍 අදම Atlas Hardware වෙත ඉක්මන් කරන්න හෝ 077 787 8612 අමතන්න

13/04/2025

புத்துணர்வும் புதுப்பொலிவும் தரட்டும் புத்தாண்டு உங்களுக்கு ! நம்பிக்கையும் நற்தரமும் தருகிறோம் நாங்கள் உங்களுக்கு ! 🤩

இனிய விசுவாசும வருடப்பிறப்பு நல்வாழ்த்துகள் ❤

Photos from Atlas Enterprises Trincomalee's post 09/04/2025

புத்தாண்டு சிறப்புத்தள்ளுபடியும் ! விசேட சேவை சலுகைகளும் Hugo கருவிகளுக்கு 🛠 Special Offer 🥳

உங்கள் கருவிகளுக்கான புதுப்பித்தல், பழுதுபார்த்தல் சேவைகள் நொடிப்பொழுதில் இலவசமாக நிறைவேற்றிக் கொள்வதுடன் விசேட விலைக்கழிவுகளுடன் கருவிகளையும் பெற்றுக்கொள்ளலாம் ⚙🔩

📍ஏப்ரல் 11 ம் திகதி வரை மாத்திரமே ❤ இன்றே Atlas Hardware க்கு விரையுங்கள் அல்லது அழையுங்கள் 077 787 8612

08/03/2025

Powerல் துளை போட Al Jazeera ⚖️
சுவரில் துளை போட Atlas Power Drill 👨‍🔧

📍இன்றே Atlas Hardware க்கு விரையுங்கள் அல்லது அழையுங்கள் 077 787 8612

Want your business to be the top-listed Hardware Service in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

68/1, Kandy Road, Linganagar
Trincomalee
31000

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Friday 08:00 - 19:00
Saturday 08:00 - 19:00