ShynSaudi

ShynSaudi

Share

Shynsaudi
Thoughtfully curated gifts, planners & creative kits from Saudi Arabia. From Shyn, with love.

Photos from ShynSaudi's post 06/12/2024

بسم الله الر حمن الر حيم.            

AL-HAQQ ISLMAIC ONLINE MADARSA
  Competition for Kids &Womens
                 2024 -2025

எல்லாம் வல்ல ரஹ்மானின் மாபெரும் கிருபையால் AL-HAQQ ISLAMIC ONLINE MADARSA வின் சார்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது.
              அல்ஹம்துலில்லாஹ்

போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும் ...

REGISTERATION முடிவடையும் நாள் டிசம்பர் 28/12/2024.

விதிமுறைகள்:-

1.ஆண்களுடைய எண்களில் GROUP ல் இணையக்கூடாது.

2.குழந்தைகளுக்கான போட்டிகளில் VIDEO RECORD செய்து அனுப்ப வேன்டும்

3.ஒரு நபர் அதிகப்படியாக 2 போட்டிகளில் மட்டும் கலந்து கொள்ள முடியும்.

4.போட்டியில் கலந்து கொள்பவர்கள் WHATSAPP GROUP ல் இணைந்ததும் ADMIN க்கு PRIVATE ஆக தங்கள் பெயர் மற்றும் ஊரை VOICE MESSAGE ஆக அனுப்ப வேன்டும்.

5.இந்த விதிமுறைகளை சரிவர பின்பற்றுபவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டிக்கான பாடதிட்டங்கள்[SYLLABUS] AL-HAQQ ONLINE MADARSA வின் சார்பாக வழங்கப்படும்.

நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்:-
யார் அல்லாஹ்வுடைய கல்வியைத் தேடி பயணிக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான்.

AL-HAQQ ISLAMIC ONLINE MADARSA COMPETITION GROUP LINK:-

https://chat.whatsapp.com/G3TSaS6THvi4UPR2eRf4ih

********************************************🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🧕🏻

Want your business to be the top-listed Shop in Dammam?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dammam