2018 A/L BATCH

2018 A/L BATCH

Share

Akk/Muslim Centar College (National school) E-tchg boys

05/12/2025

#காணவில்லை! #கண்டுபிடிக்க_உதவுங்கள்!

அம்பாறை மாவட்டம்
பொத்துவில்-15 களப்புக்கட்டு பகுதியைச்சேர்ந்த
ஜெளபர் முஹம்மட் சஹி (வயது-25) எனும் இளைஞர்
​கடந்த 2025 நவம்பர் 14 ஆம் திகதி கொழும்பு சென்று இரண்டு நாட்களில் வீடு திரும்புவேனென
வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர்
குறிப்பிட்ட நாட்கள் கடந்த பின்னரும் இதுவரை வீடு திரும்பவில்லையென அவரது குடும்பத்தார் அங்கலாய்க்கின்றனர்.

எனவே,
​இவரைக் கண்டவர்கள் உடனடியாக
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு குறித்த இளைஞரின் குடும்பத்தார் பணிவாய் வேண்டிக்கொள்கிறார்கள்.

தகவல்- குடும்பத்தார்
அழைக்கவேண்டிய தொலைபேசி
எண்-​ 075 393 9744

Photos from 2018 A/L BATCH's post 26/11/2025

‼️🚨🚫Road Closed 🚨‼️🚫
காரைதீவு-அம்பாறை பிரதான வீதி தற்காலிகமாக போக்குவரத்துக்காக பூட்டப்படுள்ளது.
இன்று இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணிவரை பாதை மூடப்பட்டுள்ளது

தொடர்சியாக வீதியின் மேலாக செல்லும் நீர் மட்டம் அதிகரித்து கொண்டு காணப்படுகின்றது.

Want your business to be the top-listed Media Company in Akkaraipattu?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Akkaraipattu