Athur Veda Patasala
Kamakoti.
SRI CHATHUR VEDA VIDHYA GANAPATHI VEDA SHASTHRA MAHA VIDHYASTHANAM
ATHUR - CHENGALPATTU
SHUKLA YAJUR VEDA - KANVA SHAKHA
BHRUHADARANYAKA UPANISHD
PANCHAMODHYAYA:
VAGDENU BHRAMHANAM !!
J.KUMARAGURU GHANAPATIGAL
PRINCIPAL
14/06/2022
!! ஸ்ரீ குருப்யோ நம: !!
https://youtu.be/2LaJE4pMyN4
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
ஸ்ரீ சதுர் வேத வித்யா கணபதி வேத சாஸ்திர மஹா வித்யாஸ்தானம், ஆத்தூர் - செங்கல்பட்டு
ஶ்ரீ மஹா பெரியவா 129 வது ஜயந்தி உத்ஸவம் சிறப்புக் கொண்டாட்டம்
நடமாடும் தெய்வமாகவும், வேதமே தனது ஸ்வாசமாகவும் இருந்து, வேத ரக்ஷணமே லோக லக்ஷணம் என்று தர்ம மார்க்கத்தில் செல்லதற்கு நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கும் *காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி உற்சவம்* நமது ஆத்தூர் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை 9.00 மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஆவஹந்தி ஹோமம் மேலும் 11 ஆம் ஆண்டு வேத பாடசாலை ஆரம்ப பூஜைகள் ஆகியவை சிறப்பான முறையில் நடைபெற்றது.
காலை10.00 மணியளவில் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு மஹா அபிஷேகம் , ஆராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மேள தாளங்கள் மற்றும் வேத கோஷங்களுடன் ஸ்ரீ பெரியவா புறப்பாடு, கோவில் ப்ரஹார உலா வித்யார்த்திகளால் கோலாகலமாக நடைபெற்றது.
5.30 மணியளவில் மஹா தீபாராதனை, ஹாரத்தி நடைபெற்றது.
In divine service ....
R. காமகோடி, ஸ்தாபகர்
SCVG VSMV, ATHUR
9884402624 and 9363110424 Website:
www.athurvedapatasala.com
23/05/2022
*ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி வேத ஷாஸ்த்ர மஹா வித்யாஸ்தானம், ஆத்தூர் - செங்கல்பட்டு*.
*Mob: 9884402624 and 9363110424*
*ஸ்ரீ மஹா பெரியவா சரணம்*🙏🏻
நமது ஆத்தூர் வேத பாடசாலையின் இந்த வருடத்திற்கான முதல் முகாம் நேற்று இனிதே நிறைவுற்றது.
இன்று முதல் இரண்டாம் Batch தொடங்குகின்றது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் ஒவ்வொரு பெற்றோர்களும், மாணவர்களும் முழு ஒத்துழைப்பை நல்கியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
இங்கு வந்த ஒவ்வொரு மாணவனும் திரும்பி போகும் போது புது அனுபவங்களையும், நல்லொழுக்கத்தையும்,வேதங்களின் மகத்துவத்தையும் நிறைய கற்றுக் கொண்டனர். இது நாம் வருடா வருடம் மாணவர்களுக்காகவே நடத்தி, அவர்கள் நமது Vedic Culture and பாரம்பர்ய பண்பாடுகளுடனேயே வளர உதவும் சீரிய நிகழ்வாகும்.
We strongly believe, through such of these Camps, we will be able to sow the right seeds in them for bringng in a positive transformation from an young age. Glad these are happening.
மாணவர்களின் மற்றும் பெற்றோர்களது அனுபவங்களின் காணொளி பதிவினை எங்களது youtube மற்றும் website links ல் பதிவேற்றுகிறோம். தாங்கள் இதனைக் கண்டு மகிழலாம்.
குழந்தைகளின் சிறு சிறு முன்னேற்றங்கள் கூட பெற்றோர்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சி அளித்ததனை அவர்களது இந்த முகாம் பற்றிய அவர்களது புகழாரம் feedback session மூலம் வெளிப்பட்டது.
அவர்கள் நமது பாடசாலையின் மற்ற பணிகளிலும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற நமது ப்ரார்த்தனையுடன் 1st batch இனிதே நிறைவுற்றது.
சமூக மற்றும்
தெய்வீகப் பணிகளில் என்றென்றும், உங்கள் ....
இரா காமகோடி மற்றும் வித்யாஸ்தானதின் சக குழுவினர் - SCVG-VSMV, ஆத்தூர், செங்கல்பட்டு.
Website:www.athurvedapatasala.com
*Mob:9884402624 and 9363110424*
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Address
Krishna Garden Layout, Athur Village
Chengalpattu
603101