News Local

News Local

Share

செய்திகளை உடனுக்குடன் வழங்கும் இணைய ஊடகம்...

22/05/2026

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி...!!!

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் முதல்வர் விஜய் அவர்கள் குறிப்பிட்டது போலவே காங்கிரஸ் விசிக முஸ்லிம் லீக் கட்சிகளை இணைத்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார்.

அமைச்சர்களாக பொறுப்பேற்ற கூட்டணி கட்சியினர் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் தொடர்புக்கு:
்ப்யூட்டர்_சென்டர்
Whatsapp:+91 9360003959 | | | | | | | | | | | | | | | |

21/05/2026

கடலூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் ..!!!!

அன்பு தலைவர் ராஜீவ் காந்தி அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணியும் மலரஞ்சலி நிகழ்ச்சியும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியும்
நடைபெற்றது.

கடலூர் மத்திய மாவட்ட தலைவர் ரங்கமணி அவர்களது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வழக்கறிஞர் சந்திரசேகர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நியூஸ் லோக்கல் இணைய ஊடகத்தில் உங்கள் பகுதி செய்தி (அ) விளம்பரங்கள் வெளிவர 9360003959 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் Like | Share | Comment
| | | | | | | |

Want your business to be the top-listed Media Company in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Address


Chennai