Pa Ranjith

Pa Ranjith

Share

Official page of Pa Ranjith, Tamil film director & producer who directed films Attakathi (2012), Madras (2014), Kabali (2016), Kaala (2018).

10/05/2026

தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திருமிகு. ஜோசப் விஜய் TVK Vijay அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),
விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் அமைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

08/05/2026

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருமிகு.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக (single largest party) வெற்றிப்பெற்றிருக்கிறது. காங்கிரஸ் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே ஆட்சியமைக்க உரிமைகோரிய நிலையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) திருமிகு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்னமும் தவெக தலைமையை ஆட்சியமைக்கவும் அவர்களுடைய பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் நிரூபிக்கவும் அழைப்பு விடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது.
மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை மதித்து, எவ்விதக் காலதாமதமுமின்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க ஆளூநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். அதே வேளையில், ஜனநாயகத்தின் நம்பிக்கையையும், மக்களின் வாக்குரிமையின் மதிப்பையும் காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது!

Photos from Pa Ranjith's post 30/04/2026

Get ready! This one leaves a mark ❤️
Happy to release the First look poster of 8/2022
Soon in Theatres 🎥

Cast
Tamilselvan MK
Priyadharshini
Indirajith
Gaayathri .s.k.gaayathri
NKG
Murali .0312
Jayaperumal
Chitra
WRITER - DIRECTOR : CHE. CHANDRAN YUVARAJ
DOP: KARTHIKEYAN .n_
MUSIC : SAI BHASKAR
EDITOR: DHANUSH
ACTION: GOWTHAM
SCREENPLAY ASSOCIATE WRITER: MANIVILLAN - VIVEK NIRMAL
Associate cinematographer - Sarath
ASSOCIATE DIRECTOR: G.VIKRAM PANDI
LYRICS: VICKY
POEM:CHE. CHANDRAN YUVARAJ
ART: LAXMAN - CHE. CHANDRAN YUVARAJ
SOUND MIX: M.RAMESH
SOUND DESIGNER: M.RAMESH - K.SANTHOSH .santhosh2010
DUBBING ENGINEER: GERALD PONIBAS
DI - COLORIST: K.VINAYAGAM
AUDIO POST PRODUCTION: ATHIRVEN STUDIO
VFX: SAI DEEPAK
MAKE UP: SRIDEVI - SURYA
COSTUME: KARTHIKEYAN
PUBLICITY DESIGNER: LAXMAN PANDYAN
CG & VFX - Sai Deep
EXECUTIVE PRODUCER: RANJITH RAVI MAHI
CO- PRODUCER: M.GOWRI YUVARAJ
PRODUCER: CHE. CHANDRAN YUVARAJ
PRO - Guna seelan
Subtitles - Abinaya
Asst directors


Inban

28/04/2026

Today’s hartal by Dalit–Adivasi organizations in Kerala, protesting the institutional murder of Nithin Raj, marks a strong and necessary assertion against caste injustice.

Those responsible for the institutional murder of Nithin Raj must be punished under the law. The Rohit Vemula Act must be implemented in Kerala and across all states in the country and push to promote inclusive and safe higher education spaces!

We shall protect our educational rights and our lives with dignity.

Babasaheb’s call to “educate, organize, and agitate” continues to guide our fight.

Photos from Pa Ranjith's post 25/04/2026

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் வானம் தலித் கலைத் திருவிழாவின் இறுதி நிகழ்வாக, நாளை மாலை 26 ஏப்ரல் . நாடகத் திருவிழா நடைபெறுகிறது.

மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

1. நல்லதங்காள்
2. நாயகி
3. மாமன்னன் நந்தன்
4. தீ

உள்ளிட்ட நாடகங்கள் அரங்கேற உள்ளன. அன்புடன் அனைவரையும் வரவேற்கிறோம்.

Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chennai