JB GROUP
Jayalakshmi Balakrishnan Group established in 2003, we explore, produce and deliver quality product to meet society’s growing needs.
12/11/2023
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்திய தீபாவளி திருவிழா- 2023
"மக்கள் சேவகன்"
டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பளிப்பாக பெரம்பூர், நுங்கம்பாக்கம், திருவேற்காடு/சென்னீர்குப்பம், மற்றும் சம்பாதிநல்லூர் பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு
பட்டாசுகள் வழங்கப்பட்டது...
Sukumar Balakrishnan TNDWWA METRO PEOPLE Balakrishnan Foundation Labour Talk
09/11/2023
Diwali Celebration at our office🥳We Thanking our Honorable Chairman & Managing director of Dr Sukumar Balakrishnan sir for providing Diwali Bonus & sweets & Crackers to our respective Employees🥳
INNOKAIZ ISHOP Innokaiz GEMBRIO Gembrio Pictures Fuehrer Capital Luczotiq TAIYANGXI Labour Talk TNDWWA Balakrishnan Foundation JB GROUP
08/11/2023
Our JB GROUP Founder Met Mr.Ranjan Kumar Singh, First secretary of High commission of India and team, Mauritius 🇲🇺
Very Supportive Team 🙏🏻🙏🏻
Sukumar Balakrishnan TNDWWA Labour Talk METRO PEOPLE GEMBRIO INNOKAIZ
Fuehrer Capital TAIYANGXI GEMBRIO Gembrio Pictures Brainstorm Automotives ISHOP Innokaiz Balakrishnan Foundation
07/11/2023
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா- 2023 நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னையின் முக்கிய நகரங்களான நுங்கம்பாக்கம் பெரம்பூர் /திருவேற்காடு, செந்நீர் குப்பம் மற்றும் செங்கல்பட்டு -சம்பாதி நல்லூர் ஆகிய பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு வழங்குவதற்கு பட்டாசுகள் தயார் நிலையில் உள்ளன...
Sukumar Balakrishnan Labour Talk Balakrishnan Foundation METRO PEOPLE INNOKAIZ ISHOP Innokaiz Fuehrer Capital GEMBRIO Gembrio Pictures TAIYANGXI TNDWWA Luczotiq JB GROUP
07/11/2023
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா- 2023 நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னையின் முக்கிய நகரங்களான நுங்கம்பாக்கம் பெரம்பூர் /திருவேற்காடு, செந்நீர் குப்பம் மற்றும் செங்கல்பட்டு -சம்பாதி நல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.இதன் ஆரம்பமாக இன்று மாலை
திருவேற்காடு, செந்நீர் குப்பம் பகுதியில்
மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
🙏🙏🙏
Sukumar Balakrishnan METRO PEOPLE Labour Talk Balakrishnan Foundation
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
104, Jothi Ramalingam Street, New Kamaraj Nagar, Perambur
Chennai
600011