IQRA NETT News

IQRA NETT News

Share

“சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” Al Qur'an 17:81

19/04/2026

***எச்சரிக்கை: ரெண்டு வைரஸ்!

இஸ்லாமியர்களை மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள், மற்றும் இந்து சமயத்தில் உள்ள உயர் சாதி அல்லாத இந்துக்களை கருவறுக்க கிளம்பிய "நாக்பூர் " கும்பல் தமிழகத்தில் ஒரு பொழுதும் நுழைந்து விடக்கூடாது!

முஸ்லிம்கள் மட்டுமல்ல அனைவருமே திமுக கூட்டணிக்கே வாக்குகளை செலுத்த வேண்டிய "கால கட்டயாத்தில் " உள்ளோம்.

தமிழகத்தில் பல கோடிகளை பெற்று கொண்டு, தற்குறி விஜய் மற்றும் மதவெறியன் மொழி வெறியன், விபச்சார மன்னன் "சீமான்" , ஓட்டை பிரிக்கும் வேலையை செய்து பிஜேபி வெற்றி அடைய பாடுபடுகிரான்கள்.

எப்படி கோவா, மகாராஷ்டிரா , கர்நாடக மணிப்பூர் அஸ்ஸாம், திரிபுரா, உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் , பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளையும், காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளையும் ஒழித்து கட்டி இன்று பிஜேபி ஆளும் மதவெறி ஆளும் மாநிலங்கலாக இன்று மாறி நிற்கிறது.

அங்கு எல்லாம் ...ஒபெனாக கலவரம் நடக்கிறது...
முஸ்லிம்கள், தலித்துகள், மற்றும் கிறிஸ்தவர்கள் மீது கலவரம் புல் டோசார் வீடு இடிப்பு , பள்ளிவாசல், சர்ச்சுக்கள் இடிப்புகள் போன்றவை நடந்து வருகிறது ...

மேலும் இவர்கள் கையில் சிக்காத மாநிலங்களின் உரிமைகள் பறித்து அல்ல கருவறுத்து வருகின்றனர்

ஆக, அனைத்து மக்களும் திமுக+ கூட்டணிக்கு வுக்கு ஒட்டு போடவும் , மற்ற மக்களையும் பிஜேபி மதவெறி சங்கிகளின் சதியை எடுத்து சொல்லி மக்கள் மனங்களை வெல்லவும்.

இறைவன் நாடினால், திமுக ஒரு நாள் மதுக்கடைகளை மூடும்...

15/04/2026
14/04/2026

"Break free from dependence, earn Jannah 🙏

Want your business to be the top-listed Media Company in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chennai