Aymar Foundation

Aymar Foundation

Share

NON - GOVERNMENTAL ORGANISTION

Aymar foundation is only to help those who are foodless people....we

Photos from Aymar Foundation's post 28/11/2023

சோனியா காந்தி ஜி, ராகுல்ஜி மற்றும் பிரியங்கா காந்திஜி ஆகியோரின் ஆசிர்வாதத்தோடு, மேலும் நமது மாநிலத் தலைவர் அழகிரி அய்யா அவர்களின் ஆசியுடன், இந்திய தேசிய காங்கிரஸில் கிழக்கு வடக்கு, மாவட்ட செயலாளர் என்ற மதிப்பிற்குரிய பதவியை எனக்கு வழங்கிய நமது கிழக்கு மாவட்டத் தலைவர் அண்ணன் திரு.திரவியம் (தலைவர் - பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ்) அவர்கள் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுளேன். இத்தருணையில் அண்ணன் #திரவியம் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் மற்றும் எனது வழிகாட்டிகளான அல் ஹாஜ் ஜனாப் ஹாரூன் ஐயா, (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் எனது அன்புச் சகோதரரும் மதிப்பிற்குரிய அரசியல் வழிகாட்டியுமான திரு ஹசன் மௌலானா, (வேளச்சேரி MLA )அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்வதற்கும், பொதுமக்களுக்கு அவர்களின் மிகவும் சவாலான காலங்களில் உதவிகளை வழங்குவதற்கும் நான் மிகுந்த முயற்சியை மேற்கொள்வேன் என்று எனது தலைவர்களிடம் உறுதியுடன் உறுதியளிக்கிறேன். முக்கியமாக எனது மாவட்டத்தினுடை தலைவர் அண்ணன் திரவியம் அவர்களின் கீழ் செய்லபடுவேன் என்சரு இப்பதிவு மூலம் தெரிவித்து கொள்கிறேன். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் நெறிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்.

I express my gratitude to Gandhiji, Rahulji, and Priyanka Gandhi ji for their invaluable support. With their blessings, our state president Mr. Alagiri Ayya has granted approval through our North District president, Annan Mr. Samuel Diraviam. who has bestowed upon me the esteemed position of East North District General Secretary in the Indian National Congress. I would also like to extend my heartfelt appreciation to my mentors, Al Haj Janab Haroon, ex MP Sahib, and my dear brother and esteemed political guide, Mr. Hassan Moulana, MLA Velachery.

I solemnly pledge to my leaders that I will exert utmost effort in serving our party and providing assistance to the public during their most challenging times. Moreover, I shall adhere to the political protocols as outlined in the bylaws of the Indian National Congress Party.

Photos from Aymar Foundation's post 28/12/2021

Aymar Foundation organized a program to empower and enhance the communication skills of students.
Felicitated by Mr.Irudhayam assistant commissioner of police washermenpet.

A brief session was conducted by Dr.Malcolm Mali assistant professor of the English department, The new college.

We would like to thank Mr.Munna Founder of Aymar Foundation and Mr.Shahul Hameed President

Aymar foundation Warriors.
Mr.Abdul, Mr.Rizwan, Mr.Basith, Mr.Fayas, Mr.Seeni Mohammed, Mr.Rafi, Mr.Dilli, Mr.Ashif, Mr.Minor, Mr.Ramesh, Mr.Farmaan Farook, Afzal ali.

Want your organization to be the top-listed Government Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


22/53 Kathbada 3rd Cross Lane Old Washermenpet
Chennai
600021