AAP - CBE
OFFICIAL PAGE
* AAM AADMI PARTY - COIMBATORE
* ஆம் ஆத்மி கட்சி - கோவை
* आम आदमी पार्टी - कोयंबटूर
Dear All,
Mr. Pankaj Singh, TN Prabhari, is visiting us on June 10, 2025 (Tuesday).
All the District office bearers and volunteers meeting will be held at our Arumbakkam, AAP head office at 10.00am.
Let's assemble by sharp *9.30am* in our office.
Regards,
Joseph Raja
State General Secretary
Aam Aadmi Party - Tamil Nadu.
29/02/2024
AAP PL TRY THIS :
Happy to Share that AAP is now declared a NATIONAL PARTY BY ELECTION COMMISSION.
*வாங்க கோவை மக்களே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ( RTI ) கற்று கொள்வோம்*
*இந்தியாவின் இரண்டாம் சுதந்திரம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் அதனை கற்ற, பேச, பழக கோவை மக்களுக்கு ஒரு நல்வாய்ப்பு வரும் ஞாயிறு (09/04/2023) மறந்து விடாதீர்கள்*
*கோவை மாநகரில் வரும் ஏப்ரல் 09 ஞாயிற்றுக்கிழமை அன்று தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு*
நாள் : 09/04/2023 ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை
இடம் : CSI துவக்கப் பள்ளி,
நஞ்சுண்டாபுரம் ரோடு, இராமநாதபுரம், கோயம்புத்தூர்
கலந்து கொள்ள அழைக்கவும்
திரு. J. ஆண்டனி சார்லஸ்
*8778855900*
கோயம்புத்தூர் மாநகரில் வரும் *09/04/2023*
ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 வரை ஒரு நாள் சிறப்பு தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது இந்த பயிற்சி வகுப்பில் *மதுரை RTI K. ஹக்கிம் M.B.A.,* அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் *வரலாறு, அனைத்து பிரிவுகள், மனு எழுதும் முறை, மேல்முறையீடு வழிமுறைகள், தகவல்களை எப்படி பெறுவது, பெற்ற தகவலை எப்படி பயன்படுத்துவது* என்பதனை சிறப்பாக *டிஜிட்டல் புரசைக்டர்* கொண்டு துல்லியமாக விளக்க உள்ளார்.
இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை கற்று உங்களுக்கும் உங்களால் பலருக்கும் உதவ முடியும்.
நிகழ்வில் பங்கேற்க தொடர்பு கொள்ளவும்
திரு. J. ஆண்டனி சார்லஸ்
*8778855900*
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
1st Floor, GV Saravana Complex, 819, Bharathiyar Road, P N Palayam
Coimbatore
641037
Opening Hours
| Monday | 9am - 6am |
| Tuesday | 9am - 6pm |
| Wednesday | 9am - 6pm |
| Thursday | 9am - 6pm |
| Friday | 9am - 6pm |
| Saturday | 9am - 6pm |
| Sunday | 9am - 6pm |