Srividhya Publications

Srividhya Publications

Share

The Power of Sanskrit Mantras is in correct pronunciation.

02/08/2025

' ஸ்ரீ வரலக்ஷ்மீ வ்ரத பூஜாவிதாநம் ' - தமிழில் -2025'Sri Varalakshmi Vratha Poojavidhanam' - in Tamil- 2025

வாசகர்களுக்கு வணக்கங்கள்!ஸ்ரீவித்யா பப்ளிகேஷன்ஸ், கோவை, தமிழில் மேம்படுத்தி வரைவுப் பிரதியாக மீண்டும் வெளியிட்டுள்ள இந்த eBook ஈமெயில் மூலம் விரும்பி கேட்டவர்களுக்கும் முன்பே எங்கள் mailing லிஸ்டில் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த eBooks-ஐ பெற விரும்பும் மற்ற அன்பர்கள் தங்கள் eBook பிரதிக்கு எங்களது ஈமெயில்-க்கு request அனுப்பவும்.
புத்தகம் கிடைக்காதவர்கள் தங்கள் சரியான ஈமெயில் மூலம் எங்களுக்கு request அனுப்பினால், எங்களது இலவச eBook ஐ உடனே அனுப்பிக் கொடுக்கிறோம். அவர்கள் தங்கள் email inbox-ஐ சரிபார்க்கவும்.நன்றிகள் பல. வணக்கங்கள்.
Prabhakaran Viswanathan
Srividhya Publications, [email protected]

Photos from Srividhya Publications's post 28/09/2024

Sri Navarathri Vratha Poojakramam & Sri Saraswathi Pooja Poojakramam - eBooks in Tamil
ஸ்ரீ நவராத்ரி வ்ரத பூஜாக்ரமம் & ஸ்ரீ ஸரஸ்வதீ பூஜை பூஜாக்ரமம் - தமிழில்
வாசகர்களுக்கு வணக்கங்கள்!
ஸ்ரீவித்யா பப்ளிகேஷன்ஸ், கோவை, தமிழில் மேம்படுத்தி வரைவுப் பிரதியாக மீண்டும் வெளியிட்டுள்ள இந்த eBooks ஈமெயில் அனுப்பி கேட்டவர்களுக்கும் முன்பே எங்கள் mailing லிஸ்ட் இல் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைக்காதவர்கள் தங்கள் சரியான email முகவரி மூலம் மீண்டும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்த eBooks-ஐ பெற விரும்பும் மற்ற அன்பர்கள் தங்கள் eBook பிரதிக்கு எங்களது ஈமெயில்-க்கு request அனுப்பவும். அல்லது தங்கள் ஈமெயில் முகவரியை கமெண்டில் பதிவு செய்யலாம். விரும்பினால் இந்த செய்தியை மற்றவர்க்கும் share செய்யலாம். நன்றிகள் பல.
Prabhakaran Viswanathan
Srividhya Publications, Coimbatore.
[email protected]

01/09/2024

' ஸ்ரீ கணேஷ் சதுர்த்தீ ஸ்ரீ சித்திவிநாயக பூஜாக்ரமம் ' - தமிழில் -2024வாசகர்களுக்கு வணக்கங்கள்!ஸ்ரீவித்யா பப்ளிகேஷன்ஸ், கோவை, தமிழில் மேம்படுத்தி வரைவுப் பிரதியாக மீண்டும் வெளியிட்டுள்ள இந்த eBook நமது வாசகர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் விநியோகிக்க உள்ளோம். எங்களது முந்தைய பதிப்புகளை ஈமெயில் மூலம் பெற்றுக்கொண்டவர்களுக்கு நேரடியாக இந்த eBook அனுப்பி வைக்கப்படும். கிடைக்காதவர்கள் தங்கள் சரியான email முகவரி மூலம் மீண்டும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்த eBookஐ பெற விரும்பும் மற்ற அன்பர்கள் தங்கள் eBook பிரதிக்கு எங்களது ஈமெயில்-க்கு request அனுப்பவும். விரும்பினால் இந்த செய்தியை மற்றவர்க்கும் share செய்யலாம். நன்றிகள் பல.Prabhakaran ViswanathanSrividhya Publications, [email protected]

Want your business to be the top-listed Media Company in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


12, SS Layout, Veerappa Thevar Colony
Coimbatore
641036