IDI Financial Services
We are Providing Financial and Business Consultancy Services and Loan Arrangements.
நண்பர்களே..
முடிந்தவரை மாதத் தவணைகள் இல்லாமல் குறுகிய நாட்களுக்கு அநியாய புரோசசிங் கட்டணத்தில் பணம் தரும் செயலிகளில் பணம் வாங்காதீர்கள்...
நம் தகவல்கள் திருடப்படுவதுடன் நமது சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படுகிறது...நாம் அவ்வகை செயலிகளில் பணம் வேண்டி விண்ணப்பம் செய்யும் போது நமது கிரெடிட் ஸ்கோரை ரேட்டிங் நிறுவனங்களிடமிருந்து பெற்றே பணம் தருகிறார்கள்...ஆனால் பணம் கட்டி முடித்தாலும் அவர்கள் ரேட்டிங் நிறுவனங்களிடம் விரைவில் அப்டேட் செய்வதில்லை....அதனால் நமது கிரெடிட் ஸ்கோர் இறங்குகிறது....இதன் காரணமாக நம்மால் நல்ல நிறுவனங்களிடமிருந்து கூட கடன் பெற முடிவதில்லை...
மாதாந்திர தவணைகளில் கடன் தரும் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள்:
இந்தியா புல்ஸ்
ஆதித்திய பிர்லா பைனான்ஸ்
பஜாஜ் பின் சர்வ்
ஹோம் கிரெடிட்
ஹெச்டிபி
ஐடிஎப்சி பர்ஸ்ட்
மேற்கண்ட நிறுவனங்களின் பெயரிலேயே பல போலி நிறுவனங்களும் உள்ளன..கவனமாக இருங்கள்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
677, 7 Th Street Extension, Gandhipuram
Coimbatore
641012