Adrushya Foundation

Adrushya Foundation

Share

Elder care services

14/01/2024

கடலுடன் சங்கமம் எனும்
வாழ்வின் நோக்கம் நிறைவேற
புதிய இலக்குகளை நோக்கி
பயணிப்பதால் தான்
நதி ஓடிக்கொண்டு இருக்கிறது

நம் வாழ்வின் நோக்கம்
கடவுள் தந்த வாழ்வு
எனும் அற்புத வாய்ப்பை
நல் முறையில் அனுபவித்து
நன்றாய் வாழ்ந்தேன் கடவுளே
வாய்ப்புக்கு நன்றி என
சொல்லி அவரிடம் சங்கமம் ஆவது

எந்த நாளையும் குறை சொல்லாமல்
இன்று புதிதாய் பிறந்தோம் என்ற
உணர்வோடு புத்துணர்ச்சியோடு
ஒவ்வொரு நாளையும் வாழ்வோம்

நாளின் துவக்கத்தில் நேற்றைய
கசப்பு உணர்வுகளை களை எடுத்து
இன்று நல்ல உணர்வுகளை
தேர்ந்து எடுத்து வாழ்வோம்

பழைய தேவையற்ற நினைவுகளை
களைந்து
புதிய நல்ல நினைவுகளை
தக்க வைத்து
மகிழ்வுடன் வாழும் ஒவ்வொரு நாளும் போகி பண்டிகை தான்

நல்ல நட்புகள், அவர்களோடு
நல்ல இடங்களை நோக்கி பயணம்
நல்ல நினைவுகளின் சேகரம்
நம் வாழ்வை வளமாக்கும்

நதி போல ஓடி கொண்டிரு!!!!

இனிய போகி நல்வாழ்த்துகள்

10/01/2024
24/11/2022

Adrushyaa Foundation is started with the purpose of elderly care and well being.

*We are looking for more volunteers / supporters*, who can help shape up this thought and assist in bringing relevant resources to fulfil the objectives.

*To begin with…*
*1.* Adrushya will identify and curate products and services / service providers for elderly care, and provide these as a *single window referral* to those looking for such products & services.

*2.* Adrushya has already initiated its flagship program called *Happiness Ambassadors*, wherein these happiness volunteers, can

😀 enroll and *help bring happiness to senior citizens* - this could be visiting and talking to them.

😀Tech support.

😀Helping them to get medical support.

😀 Reading / Drinking Coffee with them.

😀Listening to music with them Or whatever are the common joyful experiences between the volunteers and the senior citizens.

If anyone of you is interested in this objective and believe that you can contribute, can you pls DM me, so that we can initiate a conversation.
Thank You.

Want your organization to be the top-listed Non Profit Organization in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


54/4, Kumaran Avenue, Phase 2, Vadamadurai
Coimbatore
641017