Thondamuthur Ravi
மாவட்ட கழக செயலாளர்
கோவை வடக்கு மாவட்ட திமுக
15/07/2026
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, ஆர்.எஸ்.புரம் பகுதி கழகத்திற்குட்பட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதிமணி தகப்பனாரும் - மாவட்ட பிரதிநிதி வேலு கண்ணன் அவர்களுடைய மாமனாருமான மதுரை ஆண்டிப்பட்டி ஒன்றிய கழகத்தின் மூத்த முன்னோடி மரியாதைக்குரிய திரு.S.பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவையொட்டி அன்னாரது உடலுக்கு கழகக் கொடி போர்த்தி மலர் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது...
உடன் பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ், கழக நிர்வாகிகள் நாசர், ஜெகதீசன், சி.டி.டி பாபு,நௌசத், ஆறுமுகம், நைனார், ஆர் எஸ் மகேஸ்வரன், ஜெயபிரகாஷ்,சிவகுமார், ஜாதிக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்...
12/07/2026
கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்தில், தமிழினத் தலைவர் - முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளையொட்டி மூங்கூரக்கவுடர் நினைவாக CMK குரூப் ஆஃப் கம்பெனி மூன்றாம் ஆண்டு பொன்விழாவில்
2026 ஆம் ஆண்டு 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, நோட்புக் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த போது...
உடன் ஒன்றிய செயலாளர் C.M.கிருஷ்ணகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கோபிநாத்,TTS மூர்த்தி , ராமு, பாபு, மூத்த முன்னோடி கந்தசாமி,மோகன்,சபிதா, ராஜம்மாள், சுப்பத்தாள், ஜூவா, மகேந்திரன், சம்பத், கோபால்சாமி, சடக்குட்டி, அலி பாய், உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் உடனிருந்தனர்...
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Vaikaal Vali Road, Thondamuthur
Coimbatore
641109