GHSS Vadasithur

GHSS Vadasithur

Share

Its the Face book page for students of Government higher secondary school of vadasithur . Its Managed by old students.

01/10/2025

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.

22/10/2024

கனமழை காரணமாக நாளை 23.10.24 கோவை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

24/09/2024

மாற்று திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது .

22/09/2024

எத்தனையோ நினைவுகளை தாங்கிய இடம்..

21/09/2024

https://www.facebook.com/share/v/X9GsNdbqebjCyeTZ/?mibextid=oFDknk

நினைவுகளுடன்..

19/09/2024

கண்ணீர் அஞ்சலி நிகழ்வேந்தல்

மறைந்த நமது அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்
திரு.செந்தில் குமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வரும்
22.09.2024 ஞாயிறு காலை 9 மணி அளவில் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்🙏.

Want your school to be the top-listed School/college in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Coimbatore
641202