Sun Engineering Works
Sun Engineering Works is a well established engineering company. We are manufacturing Semi automatic and fully automatic areca leaf plate making machines.
25/06/2024
02/09/2023
சன் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் – கோவை
பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் மெஷின் கிடைக்கும். கோவை மாலுமிச்சம்பட்டியில் சீட்கோ வளாகத்தில் அமைந்துள்ள சன் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் கம்பெனி அனைத்து வகையான பாக்கு மட்டை மெஷின்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. எங்களிடம் மெஷின் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தொழில் சார்ந்த அனைத்து பயிற்சிகளும் இலவசமாக செய்து கொடுக்கிறோம்.
• குறுந்தொழில் சான்று பதிவு செய்து தரப்படும்.
• உற்பத்தி செய்த தட்டுகளை நல்ல விலைக்கு வாங்கிக்கொள்வோம்.
• பாக்கு மட்டை வருடம் முழுவதும் சப்ளை செய்கிறோம்.
• கோவை, சென்னை மற்றும் கேரளாவிற்கு ரெகுலர் சப்ளை ஆர்டர்கள் வழங்கப்படும்.
• இலவச டெலிவரி, மெஷின் பிட்டிங் மற்றும் தட்டு அடிக்க பயிற்சி தரப்படும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் +919003471252
01/01/2023
Sun engineering works - Happy New Year 2023
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Plot No 141, Sidco Industrial Estate, Malumichampatti
Coimbatore
641050
Opening Hours
| Monday | 9am - 7pm |
| Tuesday | 9am - 7pm |
| Wednesday | 9am - 7pm |
| Thursday | 9am - 7pm |
| Friday | 9am - 7pm |
| Saturday | 9am - 7pm |
| Sunday | 10am - 5pm |