Media Voice_Tamil

Media Voice_Tamil

Share

மக்களுக்காக மக்களே நடத்தும் ஊடகம்...!

28/02/2022

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள *மாற்றுத்திறனாளி V.காதர் மைதீனின் பயன் தரும் அற்புத கண்டுபிடிப்பு மிக குறைந்த விலையில் ஆன பேட்டரி சைக்கிள்.* 30கிலோமீட்டர் வரை வேகம் செல்லும்.

அரசு உரிய அங்கீகாரம் கொடுத்தாள்,திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள *மாற்றுத்திறனாளி V.காதர் மைதீனின் பயன் தரும் அற்புத கண்டுபிடிப்பு மிக குறைந்த விலையில் ஆன பேட்டரி சைக்கிள்.* 30கிலோமீட்டர் வரை வேகம் செல்லும்.

அரசு உரிய அங்கீகாரம் கொடுத்தால் , இந்த மாற்றுத்திறனாளியின் கண்டுபிடிப்பு பலருக்கு பயன் தரும் வகையில் அமையும். இந்த மாற்றுத்திறனாளியின் கண்டுபிடிப்பு பலருக்கு பயன் தரும் வகையில் அமையும்.

21/12/2021

ஆதிவாசிகள்!
காட்டுவாசிகள்!!
சிறைவாசிகள்!!!

இப்டி மூன்றாவதாக ஒரு இனமே விடுதலை இல்லாமலிருக்கு...

அந்த இனத்திற்க்காக சமூக நீதி பேசுபவர்கள், அம்பேத்கர், பெரியார்,பழனி பாபா, ஜனநாயகம், இறையாண்மை, பண்முகத்தன்மை என்று பேசுபவர்கள் யாரும் இவர்களின் குடும்பத்தை பற்றியோ, இந்த சிறைவாசிகளின் விடுதலை பற்றியோ பேசுவதில்லை அப்படியே பேசினாலும் அது வெறுமென பேசி கடந்து விடுவதாக இருக்கு.

ஸ்டாலின் ஜெய்த்ததால் நாங்களே ஜெய்த்ததாக எண்ணி எங்களின் வீதிகளில் எங்களின் குடும்பத்தினர் அவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாடி தீர்த்தோம் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததால் என் பையன் வந்துவிடுவான், என் அப்பா வந்துவிடுவார், என் கணவர் வந்துவிடுவார், கால் நூற்றாண்டு காலம் கடந்து இன்று என் மகனை பார்த்து விடலாம், அவனுக்கு திருமணம் முடித்து விடலாம் எனக்கு சிலர் சிறிய சிறியதாக செலவுக்கு கொடுத்த அந்த 5,10 ரூபாய்க்களை சேர்த்தி வைத்துள்ளேன் அந்த பணத்தில் என் மகன் விடுதலையானதும் அவனுக்கு மணம் முடித்துவைப்பேன் என்று ஆசையோடு இருந்த ஒரு சிறைவாசியின் தாய் தன் மகனின் விடுதலையை எதிர்பார்த்து, எதிர்பார்த்தே...😭

முதல்வர் அவர்களின் நேர்எதிரான அறிவிப்பை கேள்விப்பட்டதும் அந்த சிறைவாசியின் தாய் இறந்தே போனாள்...😢

கோவை ராபியாக்களின் ஓலம்!
- விரைவில் வெளியீடு -

Want your business to be the top-listed Media Company in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Address


Coimbatore