Shanthi Scrap Metal

Shanthi Scrap Metal

Share

We are your trusted partner in responsible waste management and recycling .

26/06/2025

பழைய பொருள் சேகரிப்போரால் மக்களுக்கும் , சுற்றுசூழலுக்கு என்ன பயன் ?

குப்பைகள் - நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி இதற்கு மேல் உபயோகம் ஆகாது என்று நாம் தூக்கிப்போடும் பொருளுக்கு நாம் வைக்கும் பெயர். இவைகளை சேகரித்து தனது வாழ்வாதாரத்தை நடத்தும் எத்தனையோ குப்பை சேகரிப்பாளர்கள் (Scrap Collectors (or) Kabadiwala) இங்கு உள்ளனர். அவர்கள் மக்களுக்கும், சுற்றுசூழலுக்கு எத்தகைய நன்மைகளை அளிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ? கூறுகிறேன் வாருங்கள் !

உங்கள் தெருக்களில் தினமும் காலை வேளைகளில் மிதி வண்டியிலோ அல்லது வாகனத்திலோ ஒலி பெருக்கியை கட்டிக்கொடு பழைய பொருள் சேகரிப்பு தொடர்பான அறிவிப்புகளை கூறிக்கொண்டு வருபவர்களை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள்தான் உங்களுக்கு உபயோகம் இல்லாத பொருள்களை மறுசுழற்சி மூலம் புதிய பொருளாக மாற்றுவதற்கு வேலை செய்பவர்கள். அவர்கள்தான் மறுசுழற்சி (Recycle) மூலம் சுற்றுசுழற்கும், மக்களுக்கும், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பணிகளை செய்கிறார்கள்.
உதாரணமாக இரும்பு பொருள்களை சுரங்கத்தின் மூலம் கிடைக்கும் இரும்பு தாதுக்களை கொண்டும் , பழைய இரும்பு பொருள்களை மறுசுழற்சி செய்வதன் மூலமும் உருவாக்க முடியும். மறுசுழற்சி செய்வதன் மூலம் சுமார் 59% அளவுக்கு மாசு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இரும்பு மறுசுழற்சி மூலம் 76% நீர் மாசுபடும், 86% காற்று மாசுபடும் தவிர்க்க படுகிறது.
மேலும் மறுசுழற்சியானது லச்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த டெக்னாலஜி யுகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் மறுசுழற்சி சார்ந்த இயந்திரங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இது சார்ந்து கோடிக்கணக்கான வணிகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த குப்பை சேகரிப்பாளர்கள் (சகரப் Collectors) உங்களிடம் இருந்து பழைய பொருள்களை (scrap) பெற்றுக்கொண்டு உங்களுக்கு பணம் தருவது மட்டும் அல்லாமல் இந்த பொருள்களால் ஆனா இடவிரயங்களை தவிர்க்கிறார்கள். இவைகளை அவர்கள் மறுசுழற்சி செய்யும் இடங்களுக்கு அனுப்புகிறார்கள்.
மேலும் மறுசுழற்சி மூலம் பொருள்களை தயாரிப்பதற்கு தேவையான ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
உதாரணமாக நாம் மூலப்பொருள் மூலம் 1 can தயாரிப்பதற்கான ஆற்றல் கொண்டு மறுசுழற்சி மூலம் 20 கேன்களை தயாரிக்க முடியும். aluminium மற்றும் Copper தயாரிப்பில் மறுசுழற்சி 75 % வரையிலான ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
எனவே உங்களுக்கும் உபயோகம் இல்லாத மற்றும் பழைய பொருள்களை (Scrap) திறந்த வெளியில் எறிவதை தவிர்த்து அவைகளை உரிய நபரிடம் கொடுப்பதின் மூலம் நீங்கள் சுற்றுசொலலுக்கும், நம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பங்காற்றுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவை இல்லாத பழைய பொருள்களை விற்பனை செய்ய எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் இருப்பிடத்துக்கே வந்து பெற்றுக்கொள்கிறோம். சாந்தி பழைய இரும்பு வியாபாரம் , குன்னத்தூர் , திருப்பூர் மாவட்டம் - அலைபேசி : 9944440960.

15/06/2025

மேலும் விபரங்களுக்கு,
சாந்தி பழைய இரும்பு வியாபாரம்
கோபி ரோடு, குன்னத்தூர்,
திருப்பூர் மாவட்டம்.
8807437496, 9944440960.

15/06/2025

பழைய இரும்பு விற்பனை செய்யலாமா!!!

* அதிக விலைக்கு உங்கள் இரும்புகளை பெற்றுக்கொள்கிறோம்.
* உங்கள் இடத்திற்க்கே வந்து வாங்கி கொள்கிறோம்.

பழைய இரும்புகளை (scrap metal) வாங்குபவர் தேடுகிறீர்களா? உங்கள் பழைய இரும்புகளை அதிக விலைக்கு எங்கள் கடையில் விற்கலாம். உங்களுக்கு உபயோகமில்லாத இரும்பு , பீரோ , கட்டில் , டிவி , பிளாஸ்டிக் பொருட்கள் , பழைய பேப்பர் , அட்டை மற்றும் பிற உலோகங்களை நாங்கள் நல்ல விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு,
சாந்தி பழைய இரும்பு வியாபாரம்
கோபி ரோடு, குன்னத்தூர்,
திருப்பூர் மாவட்டம்.
8807437496, 9944440960

25/09/2024

Urgent Hiring !!!
We Recruit Candidate for Leading Manufacturing Which Location in Tamil Nadu, Interested, Whats App : 9500593336, 8807437496 (Strictly No Calls).

Job Location: Chennai, Coimbatore, Hosur

Designation: Production Engineer
Experience: 1 to 5 Yrs
Education: BE/Dip - Mech, Auto, EEE & ECE
Skill Set : Machine Shop, Foundry, Fabrication

Designation: Quality Engineer
Experience: 0 to 8 Yrs
Education: BE/Dip - Mech, Auto
Skill Set : Quality Tools , ISO , IATF , CMM

Designation: Design Engineer
Experience: 0 to 7 Yrs
Education: BE/Dip - Mech, Auto
Skill Set : AutoCAD & Solid Works

Designation: NPD Engineer
Experience: 5 to 10 Yrs
Education: BE/Dip - Mech, Auto
Skill Set : Foundry & Die casting

Designation: Stores Officer
Experience: 1 to 8 Yrs
Education: BE/Dip - Mech, Auto, EEE & ECE, Any Degree
Skill Set : SAP MM

Designation: Purchase Officer
Experience: 3 to 6 Yrs
Education: BE/Dip - Mech, Auto, EEE & ECE, Any Degree
Skill Set : Sourcing, Negotiation, NPD

Designation: Accounts Officer
Experience: 3 to 6 Yrs
Education: B.COM / M.COM
Skill Set : Tally, GST, TDS

Designation: Mechanical Maintenance
Experience: 3 to 6 Yrs
Education: BE/Dip - Mech, Auto
Skill Set : CNC , VMC Maintenance

Designation: Electrical Maintenance
Experience: 1 to 15 Yrs
Education: BE/Dip - EEE
Skill Set : CNC , VMC Maintenance & Utility Maintenance

Want your business to be the top-listed Engineering Company in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


1206, Thadagam Road, RS Puram
Coimbatore
641002

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm