Greens Property Developers

Greens Property Developers

Share

We, at Greens Property Developers process you the maximum inputs needed for the development of residential individual plots.

Photos from Greens Property Developers's post 30/01/2017

Greens Property Developers in Sri Krishna Nagar:

புது வீட்டுடன் நல்ல ஒரு எதிர்காலத்தை திட்டமிடுங்கள், எண்ணங்களை வசப்படுத்துங்கள்.
உங்கள் திட்டத்தை Greens Property Developers - ல் இருந்து தொடங்குங்கள்.
நியாயமான விலையில், நம்ம கோயம்புத்தூர்ல தரமான முறையில் வீடு கட்டித் தருகிறோம்.
நம்பி வாங்க, உங்க வீட்ட book பண்ணிட்டு போங்க.

என்றும் நேர்த்தியுடன்,

No: 39, Ground floor, Sri Sai Complex,
147, Thadagam road, Opp Avila Convent,
Coimbatore-641025.
Ph:9698748286, 9597799623
www.greenspropertydevelopers.in

, , , ,

Photos from Greens Property Developers's post 19/01/2017

P&K West Gate MARIGOLD In Amenities:

வீடு வாங்கும் போது வீடு மட்டும் நல்ல இருக்கானு பார்த்தா போதாதுங்க. நமக்கு தேவையான எல்லா வசதிகளும் இருக்கானு பாக்கணும். அப்படி ஒரு முழு வசதியோடு வீடு வாங்கணும்மா? அப்ப நம்ம P&K West Gate MARIGOLD - க்கு வாங்க.

சிறப்பம்சங்கள்:

- DTCP அங்கீகாரம் பெற்ற மனை பிரிவு

- பசுமையான இயற்கை சூழல்

- கோவை - சக்தி நெடுஞ்சாலை (NH 209)-க்கு மிக அருகாமையில் கீரணத்தம், சரவணம்பட்டி ரோட்டில் அமைந்துள்ளது.

- KG IT Park, COGNIZANT, BOSCH, DELL SEZ ஆகிய software நிறுவனங்களுக்கு எதிரே அமைந்துள்ளது.

- ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ரங்கநாதர் பொறியியல் கல்லூரி, ஏசியன் பொறியியல் கல்லூரி, சஹாரா சிட்டி, SNS பொறியியல் கல்லூரி, சங்கரா கல்லூரி, KG பொறியியல் கல்லூரி மற்றும் குடியிருப்புகளுக்கு மிக அருகில்

- ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் பஸ் வசதி

- 40 மற்றும் 30 அடி தார் சாலை

- சிறுவர் பூங்கா

- அத்திக் கடவு, போர் வாட்டர், மேல் நிலைத் தொட்டியுடன் தண்ணீர் வசதி

- ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் குழாய் இணைப்பு, காம்பவுண்ட் சுவர், மின்கம்பம், மின் விளக்கு மற்றும் சொட்டு நீர் பாசனத்துடன் மரக்கன்றுகள்

- வீடு கட்ட வங்கி கடன் வசதி

- வாஸ்து முறைப்படி லே-அவுட்

- விமானநிலையம், காந்திபுரம் 12.கிமீ மற்றும் ரயில்நிலையம் அருகாமையில்

- 24 மணி நேர செக்யூரிட்டி வசதி வீட்டுக்கு மற்றும் குடும்பத்திற்க்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ ஒரு உன்னத இடம் தான் P&K West Gate MARIGOLD.
இன்றே அணுகவும்.

என்றும் நேர்த்தியுடன்,

No: 39, Ground floor, Sri Sai Complex,
147, Thadagam road, Opp Avila Convent,
Coimbatore-641025.
Ph:9698748286, 9597799623
www.greenspropertydevelopers.in
, , , , , , ,

Want your business to be the top-listed Realtor/realty Service in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


No: 39, Ground Floor, Sri Sai Complex, 147, Thadagam Road, Opp Avila Convent
Coimbatore
641025