CSK Global Foundation
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSK Global Foundation, Nonprofit Organization, D. No 11, 1st Floor, Periyamanagala Tower, Vellakinarupirivu, Mettupalayam Main Road, Near SBI Bank, Thudiyalur, Coimbatore.
31/12/2025
பசுமை காப்போம் 🌱
பூமி காப்போம் 🌍
எதிர்காலம் காப்போம் 💚
அனைவருக்கும் 2026 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
#2026
28/12/2025
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ,
FRIENDS BOYS அணியினரால் நடத்தப்பட்ட 3ம் ஆண்டு மாபெரும் ஒரு ஊர் கபாடி போட்டிக்கு
CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர் திருமிகு .CSK சித்திரை செல்வகுமார் USA., அவர்களின் வழிகாட்டுதலின்படி நிறுவனத்தின் சார்பாக
1.முதல் பரிசு ரூபாய் 30,000 வழங்கினார்கள்.
இப்போட்டியில் தலைமைதாங்கி சிறப்பித்த CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பாக குழு நிர்வாகிகள்
திரு.ராஜேஷ் கண்ணன் - CSK, திரு.L.பாலகுமார் - CSK, திரு.N.அரவிந்தன் -CSK மற்றும் முக்கியஸ்தர்கள், கபாடி வீரர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை சிறப்பித்தனர்.
இடம: ஐயப்பா நகர் மைதானம் ,கீரனூர் ,
புதுக்கோட்டை மாவட்டம்
09/12/2025
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அயலக அணி சார்பில் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஒரு ஊர் கிரிக்கெட் தடிக்கொண்ட அய்யனார் கோயில் திடலில் நடைப்பெற்றது, இதில் புதுக்கோட்டை CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர் திருமிகு. CSK சித்திரை செல்வகுமார் USA., அவர்களின் வழிகாட்டுதலின்படி நிறுவனத்தின் சார்பாக
1.முதல் பரிசு ரூபாய் 50,001
வழங்கி இருக்கிறார்கள், இப்போட்டியில் தலைமைதாங்கி சிறப்பித்த CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தின் குழு நிர்வாகிகள் சார்பாக திரு.ராஜேஷ் கண்ணன் - CSK,
திரு.VL.சங்கர் - CSK, திரு.L.பாலகுமார் - CSK, திரு.M.வெங்கடேஸ்வரன்-CSK மற்றும்
முக்கியஸ்தர்கள், கிரிக்கெட் வீரர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை சிறப்பித்தனர்.
இடம்:
தடிக்கொண்ட அய்யனார் கோயில் திடல், புதுக்கோட்டை
19/10/2025
இந்த தீபத்திருநாள் முதல்
குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி,
ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் செனையக்குடி, கத்தாலம்பட்டி மற்றும் பெரண்டயப்பட்டி இந்த மூன்று கிராமத்திள் நீண்ட காலமாக நீரினால் ஏற்படும் உபாதைகளின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில், முதற்கட்டமாக CSK Global Foundation நிறுவனர், அமெரிக்க தொழிலதிபர் திரு.CSK சித்திரை செல்வகுமார் USA அவர்கள் அந்த கிராம மக்களுக்கு பயன்படும்வகையில் புதிய ஆர்ஓ (Reverse Osmosis) தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை வழங்கினார்.
16/10/2025
நன்றி: சாணாக்கிய செய்திகள்
https://www.youtube.com/watch?v=eiym9RfLjxw
தண்ணீர் இல்லாமல் கிட்னி செயலிழப்பு! அரசு கொடுத்த தீர்வு | Pudukottai DMK MLA Pressmeet ...
16/10/2025
நன்றி: அரசியல் டுடே செய்திகள்
https://arasiyaltoday.com/arvo-purification-plant-opening-ceremony/
ஆர்வோ சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா.., - ARASIYAL TODAY இந்த நாள் இந்த மூன்று கிராமங்களில் 800 குடும்பங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆர்வம் சுத்திகரிப்பு குடி...
16/10/2025
நன்றி: News4 செய்திகள்
https://www.youtube.com/watch?v=L6Dmeivm1ow
புதுக்கோட்டை செனையக்குடி கிராமத்தில் சிஎஸ்கே குளோபல் பவுண்டேஷன் சார்பில் ஆர்ஓ வாட்டர் வழங Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
16/10/2025
நன்றி: Public செய்திகள்
https://public.app/video/sp_kty1cj2pdj17z?share=true
குளத்தூர்: செனையக்குடியில் 4 லட்சம் மதிப்பில் CSK பவுண்டேஷன் சார்பாக அமைக்கப்பட்ட RO சுத்திகரி குளத்தூர்: செனையக்குடியில் 4 லட்சம் மதிப்பில் CSK பவுண்டேஷன் சார்பாக அமைக்கப்பட்ட RO சுத்திகரிப்பு நிலையத்தை திற.....
16/10/2025
https://www.youtube.com/watch?v=1CQ4KUdhCRE
நன்றி: புதுகை வாய்ஸ் செய்திகள்
மக்களின் தாகம் தீர்த்த C.S.K.... Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
நன்றி:எம் நாடு செய்திகள்
நன்றி: கலைஞர் செய்திகள்
Click here to claim your Sponsored Listing.
Category
Address
D. No 11, 1st Floor, Periyamanagala Tower, Vellakinarupirivu, Mettupalayam Main Road, Near SBI Bank, Thudiyalur
Coimbatore
641029