Sri Kanmani Modern Rice Mill

Sri Kanmani Modern Rice Mill

Share

We r ur direct link to premium rice straight from our factory🍚✨ No.1 Quality
🚚 Hassle-Free Delivery

15/05/2026

குடும்ப தின நல்வாழ்த்துகள்! 👨‍👩‍👧‍👦❤️

ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அந்த நேரம் தான்
உண்மையான சந்தோஷம். 🍚✨

சிரிப்பு, அன்பு, குடும்ப பாசம் நிறைந்த
அந்த இனிய தருணங்களை
மேலும் சிறப்பாக்கும்
ஸ்ரீ கண்மணி அரிசி. 🌾

ஒவ்வொரு குடும்பமும் நம்பும்
தரமான சுவை.

📍 Coimbatore Rd, Kangeyam – 638701
📞 +91 95970 97333

10/05/2026

அன்னையர் தின நல்வாழ்த்துகள்! 👩‍👧❤️

அம்மாவின் கைகளில்
அன்பின் சுவை நிறைந்திருக்கும்… 🍚✨

அந்த அன்பை மேலும் இனிமையாக்கும்
ஸ்ரீ கண்மணி அரிசி. 🌾

ஒவ்வொரு குடும்பத்தின்
இதயத்தை இணைக்கும் உண்மையான சுவை.

📍 Coimbatore Rd, Kangeyam – 638701
📞 +91 95970 97333

09/05/2026

தினமும் சாப்பிட நிம்மதி தரும் தேர்வு –
ஸ்ரீ கண்மணி அரிசி. 🍚✨

மென்மையான சாதம்,
தரமான அரிசி,
ஒவ்வொரு நாளும் குடும்பம் நம்பும் சுவை. 🌾

📍 Coimbatore Rd, Kangeyam – 638701
📞 +91 95970 97333

08/05/2026

ஸ்ரீ கண்மணி அரிசி – 🍚✨
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரும் விரும்பும் சுவை. ❤️
மென்மையான சாதம்,
மணம் நிறைந்த தரம்,
ஒவ்வொரு உணவிலும் முழு திருப்தி. 🌾

📍 Coimbatore Rd, Kangeyam – 638701
📞 +91 95970 97333

06/05/2026

இந்த வெயிலுக்கு தயிர் சாதம் தான் பெஸ்ட்! ☀️🍚

அதுவும் ஸ்ரீ கண்மணி அரிசியில் செய்தா,
சுவை வேற லெவல்! 😍✨

சூட்டை சமாளிக்கும் லைட் உணவு,
ஒவ்வொரு நாளும் சாப்பிட நிம்மதி தரும் தேர்வு.

ஸ்ரீ கண்மணி அரிசி – வெயிலுக்கு சரியான சுவை. 🌾

📍 Coimbatore Rd, Kangeyam – 638701
📞 +91 95970 97333

01/05/2026

Happy Labour Day! 👷‍♂️🌾

Behind every grain of rice is
the hard work, sweat, and dedication of countless hands.

Today, we salute every worker and farmer
who makes every meal possible.

Sri Kanmani Rice – a tribute to every hardworking hand. 🍚✨

📍 Coimbatore Rd, Kangeyam – 638701
📞 +91 95970 97333

29/04/2026

கொங்கு மக்களின் Saturday comfort food! 🍚🔥

கொள்ளு பருப்பு + ரசம்…
அதுக்கு perfect ஆக பொருந்தும்
ஸ்ரீ கண்மணி அரிசி. ✨

சிம்பிளான சாப்பாடு… முழு திருப்தி! 👑

📍 Coimbatore Rd, Kangeyam – 638701
📞 +91 95970 97333

28/04/2026

Sunday lunch பாக்கலாம் வாங்க! 😍🍚

சுடச்சுட ஸ்ரீ கண்மணி சாதம்,
காரம் தூக்கலா மட்டன் குழம்பு,
அதுக்குப் பிறகு ஒரு ஹாட் ப்ரவுனி… 🔥

வார இறுதியை இனிமையாக்கும்
முழு விருந்து அனுபவம்! 👑

📍 Coimbatore Rd, Kangeyam – 638701
📞 +91 95970 97333

23/04/2026

Curd rice + potato fry = heaven! 😍🍚

Cool, creamy curd rice with crispy potato fry –
a combo that never fails!

Make it even better with
Sri Kanmani Rice. ✨

Simple food. Pure happiness.

📍 Address: Coimbatore Rd, Kangeyam – 638701
📞 Phone: +91 95970 97333

22/04/2026

Tastes that leave you speechless –
Sri Kanmani Rice. 👑🍚

Soft texture, rich aroma, and unforgettable flavor
in every single bite.

Experience the taste your words can’t describe.

📍 Address: Coimbatore Rd, Kangeyam – 638701
📞 Phone: +91 95970 97333

21/04/2026

“நல்லதை தேர்வு செய்வது பழக்கம்…
அரிசியிலும், அரசியலிலும்.” 🍚🗳️

சரியான தேர்வு தான்
நாளைய நிம்மதியை தீர்மானிக்கும்.

உணவிலும் நம்பிக்கை…
தேர்விலும் பொறுப்பு.

ஸ்ரீ கண்மணி அரிசி –
ஒவ்வொரு வீட்டின் நம்பிக்கை. ✨

📍 Coimbatore Rd, Kangeyam – 638701
📞 +91 95970 97333

Want your business to be the top-listed Food & Beverage Service in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Coimbatore Road, Kangeyam
Coimbatore
638701